Month: January 2025
-
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் காட்சி…..
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
தமிழ் வழி நாயுடு பேரவை .சிறப்பு செய்தி..
19.01.2025 மாலை 5 மணியளவில் தமிழ் வழி நாயுடு பேரவை . சார்பில்தஞ்சை தலைமை அலுவலகத்தில் தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் தலைமையில் வருகின்ற பிப்ரவரி 3மாமன்னர்…
Read More » -
முதல் நாளில் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கையெழுத்துகள்…..!
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க…
Read More » -
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார் …
அமெரிக்கஅதிபர்தேர்தலில்வெற்றிபெற்றடொனால்டுடிரம்ப்நேற்றுநடந்தவிழாவில்பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இசைநிகழ்ச்சியில்,கலந்துகொண்டார். இதில், 70களின் டிஸ்கோ ஹிட் பாடல்கள் மீதான அவரது காதல் முழுமையாக வெளிப்பட்டது.கேக் வெட்டும் விழாவில் டிரம்பிற்கு ஒரு…
Read More » -
பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு – 73ல் ஊழல்…?
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6, வார்டு – 73ல் நடந்துள்ள ஊழல் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read More » -
விஜய் பரந்தூரில் பேசியது என்ன ?
சென்னையின் 2-வது விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் போராட்ட குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். வளர்ச்சி…
Read More » -
கட்டிடம் இருந்தும் காலியிடமாக பதிவு செய்தால் கடும் நடவடிக்கை..?
ஆன்லைனில் தாக்கலாகும் பத்திரங்களை அதே நாளில் பதிவுசெய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவு. கடன் அடமான பத்திரங்களை ரத்துசெய்யும் ஆவணம் உள்ளிட்டவற்றை ஆன்லைன் முறையில் பதிவுசெய்யலாம். சார்பதிவாளர்…
Read More » -
அரசுவிளம்பரத்தில்அதானி பெயர்….
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் அரசுவிளம்பரத்தில்அதானி பெயர் உள்ளது. யார்அந்த அதானி குழப்பத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்….
Read More » -
திருவாரூர்மாவட்டம்–சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்ஶ்ரீ வாஞ்சியம் எம தர்மர் ஆலயம் வருகை தந்த பாஜக மாநில செயலாளர்S.G.சூர்யாஅவர்களைநேரில்நீடாமங்கலம்சிந்துசுப்பிரமணியன்,கலையரசன், நன்னிலம் தெற்கு முத்துகுமார்,பத்மநாபன்,லெனின் குமார்,கிளை தலைவர்கள் சந்திப்பு..
Read More » -
குன்றத்தூர்– தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா…
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின்..தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைமை நிலைய செயலகம் திறப்பு…
Read More » -
நீடாமங்கலம்–சிறந்த சமூக சேவைக்கான விருது ..
ஓசூரில் நடைபெற்ற வள்ளலாரின் 202-வது வருவிக்கவுற்ற விழாவில். சிறந்த சமூக சேவைக்கான விருது நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் தலைவர் அ.ரியாஸ் அகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது
Read More » -
சத்திமங்கலத்தில் சிறுவன் ஓட்டி சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்து..
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா கோம்புப் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டின் முன் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு நன்பன்…
Read More » -
ஈரோடு–திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட…
Read More » -
போத்தனூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் மோசடி !
கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 18 லட்சம்மோசடி செய்த தம்பதி மீது போத்தனூர் போலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.கோவை, வெள்ளலூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச்…
Read More » -
சோமையம்பாளையம் ஊர் மக்கள் எதிர்ப்பு–ஆட்சியரிடம் மனு..?
சோமையம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் ! கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம் பாளையம் ஊராட்சியை…
Read More » -
மதுரை–தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில் உள்ளஜோன்ஸ்ஹோட்டலில்நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர்.வளசை. முத்துராமன். ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்.சேலம்ரத்தினகுமார் அனைவரையும்வரவேற்றார்.கூட்டத்தில் மாநில…
Read More » -
RayahSai.H அவர்களின் பிறந்தநாள்விழா.
அரசுசெய்தி தலைமைநிருபர்ஹரி Hஅவர்களின் இரண்டாவதுமகள் RayahSai.H இரண்டாவது பிறந்தநாள்விழா.அண்ணாநகரில்உள்ளரெஸ்டாரெண்டில்சிறப்பாகநடைபெற்றது.அவ்விழாவில்குடும்பத்தினர்மற்றும்முக்கியநண்பர்கள்கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன்நிகழ்வு
Read More » -
தேனி–திராவிட கழக காப்பாளர் பிறந்தநாள் விழா ..
திராவிட கழக காப்பாளர் பிறந்தநாள் விழா தேனிமாவட்டம் போடி. ச. இராகுநாகநாதன் அவர்களின் 81 வதுபிறந்த நாள் விழா திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டுவிழா நடைபெற்றது…
Read More » -
கடலரிப்பை தடுக்க கடலோரத்தில் பனை மரங்களை வளர்க்க வேண்டும்..
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டின் கடற்கரை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம்ஏழு தேசம் வரை…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி…
Read More » -
கவசம் அறக்கட்டளை சார்பில் இரண்டு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்றும் கொடையாளர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 2023-இல் கவசம் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு குற்றங்கள்,…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்–ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துகிறார். மேலும்…
Read More » -
தவெக தலைவர் நடிகர் விஜய் நாளை பரந்தூர் செல்கிறார்…?
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக 908 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நாளை சந்திக்க…
Read More » -
சோமையம்பாளையத்தில் மயான இடத்தில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் சுல்தானியபுரம் பகுதியை சுற்றி சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களை புதைக்கவும், தகனம் செய்யவும் புல…
Read More »