Month: January 2025
-
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியூர் புதுவலவு என்ற பகுதியில் கான் கிரீட தளம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்க ரூ.21 லட்சம்…
Read More » -
ராமதாஸ் பேரன்முகுந்தன் தான் இளைஞர் அணி தலைவர் ..
பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால், அவருக்கும் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட…
Read More » -
கோபிச்செட்டிப்பாளையம் அருகே நூற்பாலையில் திருடிய 3 பேர் கைது..
ஈரோடுமாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் செயல்படாத நூற்பாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த நூற்பாலையில்உள்ளஉதிரிபாகங்கள்மற்றும்இரும்புபொருட்களை3பேர்திருடிகொண்டிருந்தனர் இதை அந்த வழி அந்த 3 பேரையும்சுற்றிவளைத்துபிடித்துசிறுவலூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய…
Read More » -
புழல்-பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
பா. ஜ. க. வின் சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். ஜி. எஸ்.ரஜினி பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து…
Read More » -
மணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எஸ்.எல். இருதயம் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் புதிதாக, பிரமாண்டமாக கட்டப்பட்ட மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட்ஸ்டோர்திறப்புவிழாகோலாகலமாகநடைபெற்றது.உரிமையாளர் ஐ.ஆரோக்கியதாஸ் அனைவரையும் வரவேற்றார். வள்ளி மயில் பிராப்பர்ட்டீஸ் (பி) லிட் உரிமையாளர்…
Read More » -
திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு : அண்ணாமலை : தடையை மீறி போராட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தபின் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குறை கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹44,042 கோடி எங்கு சென்றது என…
Read More » -
கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற சசிமோகன் ஐபிஎஸ். ..
கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில்…
Read More » -
இனி திருமணப் பதிவு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லவேண்டாம்..
ஆன்லைனில் திருமணப் பதிவு திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வர TN அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பதிவு கட்டணம் ₹100, கணினி கட்டணம் ₹100 என…
Read More » -
17 சார்பதிவாளர்கள் தமிழகத்தில் பணியிட மாற்றம்…
தமிழகத்தில் 17 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம்…
Read More » -
பணக்கார முதல்வர்கள் யார்..?அவர்களின்சொத்து மதிப்புஎவ்வளவு..?சிறப்பு செய்தி ..
நாட்டிலேயே ரூ.931 கோடி சொத்துடன் பணக்கார முதல்வராகசந்திரபாபு நாயுடு உள்ளார். வெறும் ரூ.15 லட்சத்துடன் ஏழைமுதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார் என ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கம்அறிக்கை வெளியிட்டுள்ளது.நமது…
Read More » -
பினராயி விஜயன்–கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறுவதா?
கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிர அமைச்சர் நிதிஷ் ராணேவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதிஷ்…
Read More » -
13 புதிய நகராட்சிகள் உருவாகிறது ….அதன்விவரம் கீழே — சிறப்பு செய்தி..
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, திருச்சி உள்பட16மாநகராட்சிகளின்விரிவாக்கம்,காளையார்கோவில், திருமயம், ஏற்காடு உள்ளிட்ட…
Read More » -
சென்னையை அதிர வைத்த சம்பவம் — துணியில் சுற்றப்பட்டு கிடந்த இளைஞர் …
சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு மாற்றுதிறனாளி உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதுபற்றி சேலையூர்போலீசாருக்குதகவல்கிடைத்தநிலையில்விரைந்துசென்றுவிசாரித்தனர்.விசாரணையில்…
Read More » -
மாதவரம்–18 கிலோ போதை பொருள் பறிமுதல்: பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது
ஹரியானா மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.…
Read More » -
தமிழிசை சவுந்தரராஜன்–நட்டாவை சந்திக்க டெல்லி சென்றார்..
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அந்தமான் நிகோபாருக்கான…
Read More » -
கோவை-போக்குவரத்து காவல் துறை–சிறப்பு செய்தி
கோவை மாவட்டம் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாகஉக்கடம்ரவுண்டானபகுதியில்ஆங்கிலபுத்தாண்டு விழாவை முன்னிட்டு பைக்ரேஸ் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்கவும் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
Read More »