Year: 2024
-
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்..
சென்னை மாநகராட்சியின் 2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார். பள்ளிக் கல்வி உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், புதிய சாலைகள், பூங்காக்கள், சுகாதாரம் உள்ளிட்ட…
Read More » -
தமிழக – கர்நாடக எல்லைகளில்மக்களவைத் தேர்தல்குறித்துபாதுகாப்புஆலோசனை..
மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக – கர்நாடக காவல் துறையினர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தேர்தலை எதிர்கொள்வது…
Read More » -
கே.பாலகிருஷ்ணன்—ஸ்டெர்லைட் ஆலை திறப்புஉச்ச நீதிமன்ற ஆலோசனை…
“மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க…
Read More » -
ராகுல்காந்தி–அமித்ஷா குறித்துசர்ச்சை பேச்சு…
சுல்தான்பூர்: அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல்காந்தி இன்று சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
2024பொதுத்தேர்தல்களுக்குமுன்னதாக,பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் அனுப்புகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின்…
Read More » -
சோனியா காந்தி–மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர்போட்டியின்றி தேர்வு..!!
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு…
Read More » -
ஆம்னி பேருந்து– உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என தமிழக போக்குவரத்து ஆணையர் கடந்த ஜன. 24-ம்…
Read More » -
தங்கம் தென்னரசு–‘தமிழ் புதல்வன்’ திட்டத்தைபட்ஜெட்டில்அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’…
Read More » -
கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக இருப்போர் மீது சட்ட நடவடிக்கை.
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து…
Read More » -
இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு..ஆனால்..?
தமிழ்நாடு அரசின் நியாய விலை கடைகளில் இந்தோனேசியா – மலேசிய பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் – நிலக்கடலை எண்ணைய்களை மானிய விலையில் வழங்கக்கோரி சென்னையில் மூன்றாவது…
Read More » -
செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி—சிறப்பு செய்தி.
செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர். எஸ். சுதர்சனம் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர்…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை—சிறப்பு செய்தி.
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் கடந்த 11ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு…
Read More » -
டிஜி.பி—போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை …
குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படாத போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் டிஜி.பி தகவல் குற்றவாளிகள் விடுதலை ஆன வழக்குகளை எல்லாம் ஆய்வு செய்துகுற்றவழக்குகள்…
Read More » -
பிரதமர் மோடி– 370 தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்றுங்கள்.
மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளில் நாம் வெற்றி பெற, அடுத்த 100 நாட்களும் உத்வேகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின்–ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் கட்டப்பட்டஅலுவலகத்தை திறந்து வைத்தார்
: வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ.28.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ஆம் ஆண்டு முதல் பதிவு…
Read More » -
தேன்கனிக்கோட்டை அருகே ஒன்றை யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.
கர்நாடகமாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து உணவு தண்ணீர் தேடி கடந்த டிசம்பர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.…
Read More » -
திருச்சி-விவசாய கூலித் தொழிலாளியின் மகன் பாலமுருகன் சிவில் நீதிபதி.
திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது…
Read More » -
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
2024–25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி…
Read More » -
திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ:அண்ணாமலை வெளியிட்டார்.
திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ வெளியிட்ட தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை, 2ஜி வழக்கில் ஆதாரங்களை மாற்றுவதற்கு, ரெய்டு குறித்த தகவல்கள் முன்கூட்டியே பகிரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யபட்டுள்ளார். 2019 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வந்த நிலையில் புதிய…
Read More » -
தேனி-சுருளித்தீர்த்தம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் உள்ள சுருளித்தீர்த்தம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கம் சிலை !!! தேனி-மாவட்டம் சுருளி தீர்த்தம் வடபுறம் 1/2 கி.…
Read More » -
மதுரை–திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம்.
மதுரைமாவட்டம்திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் ரு3.90கோடி திட்டமதிப்பில் இன்று 17.2.2023 காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா திறந்துவைத்தார் உடன் மாவட்ட அதிகாரிகள்…
Read More » -
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திராவிடமாடல்பிரிவினையைதூண்டுகிறது’எனஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; “பிறப்பில்…
Read More » -
வினோஜ் செல்வம்–புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி…
இந்திய வரலாற்றில் சில தலைவர்கள் மட்டுமே தங்கள் தடங்களை ஆழமாகப் பதித்துள்ளனர். இந்த பட்டியலில்பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில்…
Read More »