Year: 2024
-
அமெரிக்கா–நடுவானில் திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர்…?
அமெரிக்காவில்டேக்ஆப்ஆனசிலநிமிடங்களில்விமானத்தின் டயர் கழன்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.…
Read More » -
ஆந்திரவில் மக்களவை, பேரவை தேர்தல்கூட்டணி பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள்,,?’
ஆந்திரத்தில் மக்களவை, பேரவை தேர்தல்களை சந்திக்க பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி உடன்பாடு. 3 கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளதை கூட்டறிக்கை மூலம் தெரியப்படுத்தி உள்ளனர்.…
Read More » -
பூவணூர்கிராமத்தில்–பூமிக்கடியில் பழங்கால ஸ்வாமி சிலைகள்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவணூர் கிராமத்தில் சண்முகம் என்பவரது இடத்தில் வீடு கட்ட ஆழ்துளைக் கிணறு வெட்டும் போது பூமிக்கடியில் பழங்கால ஸ்வாமி சிலைகள் கிடைக்க…
Read More » -
நீடாமங்கலம்–புதிய வழித்தடம்தொடங்கிவைக்கப்பட்டது..
மின்னும்மன்னையின்நாயகன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்TRB ராஜா PhD அவர்களின் பெருமுயற்சியால் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் முன்னாவால்கோட்டை ஊராட்சியிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி வரை புதிய…
Read More » -
திமுக–கமல் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு…
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற…
Read More » -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன.அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக…
Read More » -
கொல்கத்தா–ஆசிரியர்கள் நியமன ஊழல்அமலாக்கத் துறை சோதனை.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த முறைகேட்டில்…
Read More » -
நெல்லை–நான்குநேரியில் சர்வதேச மகளிர் தின விழா…
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய சர்வதேச மகளிர் தின விழா…நான்குநேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8.3.2024 – ம் தேதி நாங்குநேரிவழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக…
Read More » -
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மாணவி சாதனை …
தேசிய திறனாய்வுத் தேர்வில் T V S அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி … திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி…
(08.03.2024) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்…
Read More » -
வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி…?
வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று (வியாழக்கிழமை) கூடியது. இந்த நிலையில் காங்கிரஸ்…
Read More » -
தமிழக –பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் பிரபலங்கள்….
தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் கட்சி மேலிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தமிழகபாஜக பிரபலங்கள்பலர்இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திலும்…
Read More » -
புதுவை—சிறுமி கொலையை கண்டித்து இன்று பந்த்.
புதுவையில் சிறுமி கொலையை கண்டித்து இன்று எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டம் நடத்துவதால் பேருந்து, டெம்போ ஓடாது. பொதுத்தேர்வு எழுதுவோர் பாதிக்காமல்இருக்கபள்ளிவாகனங்கள்இயக்கலாம்என்என்றுகட்சிகள்குறிப்பிட்டன.புதுவைமுத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது…
Read More » -
பங்குனி உத்திரத்தை யொட்டி சபரிமலையில் 13-ந்தேதி நடைதிறப்பு..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம்…
Read More » -
பிப்ரவரியில் புதிய உச்சத்தைத் தொட்ட பெருங்கடல் வெப்பநிலை…
உலகப் பெருங்கடல்களின் வெப்பநிலை பிப்ரவரி மாதம் புதிய உச்சத்தைத் தொட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகெங்கும் கடலில் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21.06 டிகிரி செல்சியசாகப் பதிவானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் பருவநிலை…
Read More » -
தமிழிசை–தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க மகளிரை வாழ்த்துகிறேன்..
தடைகளை தகர்த்து சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மனதளவில் கூட…
Read More » -
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கஅவகாசம்.
தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மே 1 முதல்…
Read More » -
மைசூருஎம்பிவிஎல்–தேர்தலுக்கு சிறப்பு ‘மை’ தயாரிக்கும் பணி 70% முடிந்தது.
நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் இடது கையின் ஆள் காட்டி விரலில் எளிதில் அழியாத மை வைக்கப்படும். அதன்மூலம் அவர் வாக்களித்து விட்டார் என்பதை…
Read More » -
வீணாகும்–அல்லிநகரம் பயணியர் நிழற்குடை ரூ 8லட்சம்…?
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அல்லிநகரம் பயணியர் நிழற்குடை ரூ 8லட்சம் மதிப்பில் சட்டமன்றஉறுப்பினர்நிதியில்கட்டப்பட்டுள்ளபேருந்து நிழற்குடையை மக்கள்பயன்படுத்துவதற்கு தடையாக இந்தஅரசியல் கட்சிகளும், வியாபார நிறுவனங்கள் மற்றும் கோயில்…
Read More » -
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது..
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியது. புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றம்–சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரம்..
சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இதில் இந்து…
Read More »