Year: 2024
-
தயாநிதிமாறன்–அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்துதிமுகவினர்மாபெரும் ஆர்ப்பாட்டம்
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்ட…
Read More » -
தேனி-வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
தேனி மாவட்டம் – தேனி-அல்லிநகரம் நகராட்சி வள்ளிநகர் பகுதியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநங்கைகள்…
Read More » -
விசாகப்பட்டினம் துறைமுகத்தில்போதைப்பொருள் பறிமுதல்….
பிரேசில் நாட்டிலிருந்து கப்பல் கன்டெய்னர் மூலம் 25,000 கிலோ போதைப்பொருள் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சிபிஐ அதிகாரிகள் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்த…
Read More » -
சென்னை–செலவின பார்வையாளர்கள் நியமனம்…
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு 6 தேர்தல் செலவினபார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட சென்னை மக்களவை…
Read More » -
பாமக காஞ்சிபுரம் வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன்….
2024 மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19…
Read More » -
2ஜி வழக்கில் மீண்டும் விசாரணை….ஏன்?
2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் ஆ.ராசா, கனிமொழி போட்டியில் சிக்கல்…
Read More » -
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 28 வரை நீட்டிப்பு……
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 28-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட…
Read More » -
பாஜக வேட்பாளர்-கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை
தமிழகத்தில் 9 தொகுதிகளுக் கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும்…
Read More » -
அதிமுக வேட்பாளர்கள் 32 பேர் புதுமுகங்கள்,வாரிசுகள் 5 பேர்….
அதிமுக வேட்பாளர்கள் 33 பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் இருமுறை போட்டியிட்டவர். மற்ற 32 வேட்பாளர்களும் புதுமுகங்கள். அதேபோல, 5…
Read More » -
தேனி–பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவில், சாலையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாத நிர்வாகம்..?
தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவில், சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்து, பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதாலும், இருசக்கர மற்றும்…
Read More » -
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜர்…..
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 15-ம்…
Read More » -
அமித் ஷா–இண்டியா கூட்டணிஅதிக தேர்தல் பத்திர நன்கொடை பெற்றன…. அமித் ஷா
“ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத ராகுல் காந்திக்கு இந்தத் தேர்தலில்…
Read More » -
மின்விநியோகதரவரிசைப் பட்டியலில்தமிழ்நாடு மின்வாரியம்50-வது இடம்.
மத்திய மின்துறை 2022-23-ம்நிதியாண்டுக்கான 53 மின்விநியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, செயல்திறன் உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மின்வாரியம் 50-வது இடத்தைப் பிடித்துள்ளது.ஆந்திரா, குஜராத்…
Read More » -
16 மக்களவைத் தொகுதிகளுக்கு அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல்…
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…
Read More » -
புழல் பகுதிகளில் காணமல் போன தெருக்களின் பெயர் பலகைகள்…..
புழல் கதிர்வேடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 23, 24,…
Read More » -
பாஜக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்இன்றுஇறுதி……
. பாஜக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்றைக்குள் இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி…
Read More » -
கடலூர்–பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டுசொந்த வாகனத்தை பயன்படுத்துவதாக புகார்…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுச்சத்திரத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சார் ஆட்சியர் வட்டார…
Read More » -
பிரதமர் மோடி–ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை உறுதி…
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகள் மிக முக்கியமானது. அதேபோல, ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகும் காலமும் அதுதான் என்று சேலத்தில் நடைபெற்ற…
Read More » -
தேர்தலில் போட்டியிட தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா…
ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவராக இருந்த…
Read More » -
மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி….
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக…
Read More » -
கோவையில் பிரதமர் மோடி ஏராளமான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
கோவையில், சாயிபாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.மக்களவை…
Read More » -
கடலூர்–பாராளுமன்ற தேர்தலில் வாகனத்திற்கான டெண்டரில்முறைகேடு..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது மனுவில் குறிப்பிட்டது வருகின்ற பாராளுமன்ற…
Read More »