Year: 2024
-
ராகுல் காந்தி–மோடி அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டது…
“இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின்…
Read More » -
தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்..!
நாடாளுமன்றத் தேர்தல் 2024 “தற்போது மத்தியில் ஆளும் கட்சி ஆட்சியை இழந்தால், ஆட்சி மாற்றம் அவ்வளவு சுமுகமாக இருக்காது. அரசியலமைப்புக்கு நெருக்கடி ஏற்படலாம்.”- முன்னாள்நீதிபதிகள்கடிதம்இந்தியாவின் 18-வது மக்களவைத்…
Read More » -
நீதிமன்றம்-சரியான நேரத்தில் கைது செய்யாததே தப்பியோட காரணம்…?
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளிநாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி…
Read More » -
ஆர்.எஸ்.பாரதி–இண்டியா கூட்டணிக்கு சாதகமாக முடிவு வரவில்லை என்றால்..?
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், அதற்கு கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையே காரணம் என திமுக அமைப்பு…
Read More » -
கடலூர்–அப்பாவையே மகன் வெட்டிய சம்பவம்..
கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம்ஆனணயாங்குப்பத்தைசேர்ந்தபூராசாமிவயது.60அவருடைய மகன்,மகேஷ் 33 இருவரும் அப்பா மகன்ஆவார். சரியாக மூன்று முப்பது மணி அளவில் மகன் அப்பாவை கழுத்தில் அறிவாளால் வெட்டி சாய்த்தார் உடன் பரங்கிப்பேட்டை காவல்ஆய்வாளர் …
Read More » -
சோழவரம்–கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..
சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர்…
Read More » -
திருவள்ளூர்–முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்101 வது பிறந்தநாள்..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர். வள்ளூர்.அத்திப்பட்டு பகுதிகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்101 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடிகளை ஏற்றி வைத்து. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்மீஞ்சூர்…
Read More » -
சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாகவாக்கு எண்ணிக்கை
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் இன்று (திங்கள்கிழமை)…
Read More » -
கலைஞரின் 101-வது பிறந்தநா மு.க.ஸ்டாலின் மரியாதை June 3 1924 / 2024
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
ஜெய்ராம்ரமேஷ்–மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா மிரட்டியதாக சர்ச்சை…?
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பாக 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக காங்கிரஸ்…
Read More » -
விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் மோடி உருக்கம்….
எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன் என்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் பிரதமர் மோடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள்…
Read More » -
ராகுல் காந்தி குற்றச்சாட்டு–‘நரேந்திர மோடியின் மீடியா கணிப்பு’
‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம், மோடியின் கற்பனை தயாரிப்பு. அது மோடியின் மீடியா கணிப்பு’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.மக்களவைக்கு…
Read More » -
காங்கிரஸ்– தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ்கட்சி,அவைதேர்தல்முறைகேடுகளைநியாயப்படுத்துவதற்கானதிட்டமிடப்பட்டமுயற்சிஎன்றுகுற்றம்சாட்டியுள்ளது.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அரசாங்கத்தின் அடுத்த100நாட்களுக்கானவேலைத்திட்டம்குறித்துபிரதமர்மோடிஆய்வுநடத்துவதற்குகாரணம்இருக்கிறது.இவைஅனைத்தும்,நான்திரும்பிவருகிறேன்,மீண்டும்பிரதமராகப்போகிறேன்எனக்கூறும்ஒருவகையானஉளவியல்ரீதியிலானவிளையாட்டு.அவர்நாட்டின்நிர்வாகஅமைப்புக்கும்,அரசுஅதிகாரிகளுக்கும்ஒருஎச்சரிக்கையைவிடுக்கிறார்.…
Read More » -
அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு….
அவதூறு வழக்கில் வரும் 7ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்…
Read More » -
சட்டசபை தேர்தல் முடிவுகள்–அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம்..
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சலில் ஆளுங்கட்சியான பாஜகவும், சிக்கிமில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சியும் மீண்டும் ஆட்சியை…
Read More » -
தொங்கு நாடாளுமன்றம் உருவானாலும் ஆட்சி அமைக்க பாஜக தயார்….!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜகவை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.2024 லோக்சபா…
Read More » -
சென்னை—தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூ.500-க்கு விற்பனை…
சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் மாதவரம் கே.கே.ஆர். கார்டன் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். இவர், தன்னுடைய கடையில் 30 மில்லி…
Read More » -
3 நாள்–தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர்…
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று மதியம் நிறைவு செய்தார். கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிய பின், படகில்…
Read More » -
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணிஆட்சியைப்பிடிக்கும்….?
ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.…
Read More » -
பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்..,முடிவுகள்…?
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில்…
Read More » -
ஆடிட்டர் குருமூர்த்தி– புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் ரகசியம்…
பாஜக ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போது பிரமர் மோடி…
Read More » -
களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி–சிறப்புசெய்தி.
அமெரிக்காவில் வட கேரோலினா என்ற மாகாணத்தின் ராலே தலைநகரத்தில் களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி முதன்முறையாக நடந்தது. அமெரிக்காவில் உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும்…
Read More » -
8 மாநிலங்களில் இறுதிகட்ட மக்களவை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு..
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.நாடு…
Read More » -
துறவிக் கோலத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம்..
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி 2-வதுநாளாக நேற்று தியானத்தை தொடர்ந்தார். காவி உடை, கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் அதிகாலை5மணிஅளவில்விவேகானந்தர்மண்டபத்தைவிட்டு வெளியே வந்த…
Read More »