Year: 2024
-
வி.கே.பாண்டியன்– தீவிர அரசியலில் இருந்து விலகுவதின் பின்னணி..?
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து…
Read More » -
கேபினட் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு….?
மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை அமைச்சராகராஜ்நாத்சிங்,உள்துறைஅமைச்சராகஅமித்ஷா,நிதிஅமைச்சராகநிர்மலாசீதாராமன், வெளியுறவு அமைச்சராகஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன்…
Read More » -
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் துவக்கம்….
திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம் இன்று (திங்கள்கிழமை) துவங்கியது. இந்நிலையில்,கால்நடைவளர்ப்போர்இந்தவாய்ப்பைபயன்படுத்திக்கொள்ளஅழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் உயிர்காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…
Read More » -
யார் இந்த 7 ’சிங்கப் பெண்கள்’ மத்திய அமைச்சர்கள்..?
பிரதமர் மோடியுடன் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் குழுவில் மொத்தம் 72 பெண்களில் 7 பேர் அடங்குவர். மோடியின் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் 10 பெண் இருந்தனர். இந்த…
Read More » -
இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் பெண் ?..யாரிந்த “புரந்தேஸ்வரி” ?
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். சபாநாயகர் பதவியை பெறுவதற்கான ரேஸில்…
Read More » -
மக்களவையின் சபாநாயகராக தகுபதி புரந்தேஸ்வரி தேர்வு ?
மக்களவை சபாநாயகர் வரும் 20ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி தகுபதி புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு…
Read More » -
நீடாமங்கலம்–பள்ளி திறக்கும்நாளில்பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா…
நீடாமங்கலம் ஜுன்11 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பசுமை பள்ளிகள் மற்றும் பசுமை வீதிகள் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள்…
Read More » -
காங்கிரஸ் — மோடி அரசு அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்காதது ஏன்..?
ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும்,அவரைத் தொடர்ந்து,தனி…
Read More » -
முதல்வர் ரங்கசாமி–பாஜ புறக்கணிப்பு.,கூட்டணி முடிவு..
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2021 முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார்.…
Read More » -
மம்தா பானர்ஜி– இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் நேரம் வரும்..
மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 240 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆட்சி அமைக்க 272 இடங்கள்…
Read More » -
‘கை’ நழுவிய வெற்றியால் ஆலோசனையில் நிற்கும் காங்கிரஸ்…?
கூட்டணி அரசு என்பது இந்தியாவுக்கு புதியதல்ல. 1989-ம் ஆண்டில் வி.பி. சிங் அரசு தொடங்கி, மன்மோகன் சிங் அரசின் 2014-ம் ஆண்டு வரை மக்களவைத் தேர்தலில் எந்த…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாரதிய ஜனதா கட்சி -சிறப்பு செய்தி..
பாரத பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ப்பதை முன்னிட்டு நீடாமங்கலம் கடைவீதியில் பாரதிய ஜனதா கட்சி திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் தலைமையில் ஒன்றிய…
Read More » -
நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்….
3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72…
Read More » -
மோதி3-வது முறைபிரதமராகப் பதவியேற்றவிழா….
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர்…
Read More » -
மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள்…..
புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
Read More » -
பிரதமர் மோடி பதவியேற்பு விழா….
டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர்.நாடாளுமன்ற…
Read More » -
கோவை–சைபர் கிரைம் விசாரணையில்முதலிடம்..
சைபர் கிரைம் புகார்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில், மாநில அளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் முதலிடம் பிடித்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணப்…
Read More » -
தமிழக 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 2-ம் இடம் வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக..
தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக, 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி…
Read More » -
வக்கீல் சுதா.. பாதயாத்திரையில் ராகுல் உடன் பயணித்தவர் எம்.பி ஆனார்..
. முன்னதாக மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமை அதிக தாமதம் செய்தது. இந்த தொகுதியில் ராகுல் காந்திக்கு பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிட…
Read More » -
நவீன் பட்நாயக் — விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல.
மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி), காங்கிரஸ் இடையே மும்முனை…
Read More » -
நாராயணசாமி– “மோடியின் சர்வாதிகார போக்குக்கும் நிதிஷ், சந்திரபாபு நாயுடுவுக்கும் ஒத்துவராது”
“நரேந்திர மோடியின் சர்வாதிகார போக்குக்கும், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் ஒத்துவராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்துவிடும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி…
Read More » -
இன்று –திமுக புதிய எம்.பி.க்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…
தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல்…
Read More » -
போதையைவிட– தலைவிரித்தாடுகிறது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது…. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது மாவட்ட காவல்துறை ??? தமிழ்நாட்டில்…
Read More »