Year: 2024
-
செல்வப்பெருந்தகை-மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் மாற்றம்..
தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி செயற்குழு கூட்டம், மகளிரணி தலைவி அசினா சையத் தலைமையில் சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர்…
Read More » -
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? -வழக்கறிஞர் முதல் அரசியல் தலைவர் வரை..
பகுஜன்சமாஜ்கட்சிமாநிலத்தலைவராகஇருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைசெய்யப்பட்டதுசென்னையில்பெரும்பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது. இவரது பின்புலம் இதுதான்…சென்னை பெரம்பூர் வேணுகோபாலசுவாமிகோயில்தெருவில்வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல்…
Read More » -
தேனி – அல்லிநகரம் நகராட்சி- சாலை வாடகையா…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி நகரில் சேல்ஸ் சொசைட்டி தெருவில் உள்ள நாகர் காம்ப்ளக்ஸ் அருகில் மெயின் சாலையில் மிகப்பெரிய ஜெனரேட்டர் ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர்.…
Read More » -
சஞ்சய் சிங்–ஆம் ஆத்மி நாடாளுமன்ற கட்சி தலைவராகநியமனம்..
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,…
Read More » -
தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு…
மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பாஜவில் தொகுதி வாரியான ஆய்வு இன்றுடன் முடிவடைகிறது. ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் பதவிகளை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
பாஜ புதிய பொறுப்பாளர்கள்ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமனம்.
பல்வேறு மாநிலங்களுக்கு பாஜ புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில்…
Read More » -
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு,…
Read More » -
முதல்வர் சந்திரபாபு–ஆந்திராவுக்குபட்ஜெட்டில்கூடுதல் நிதி ஒதுக்குங்கள்..
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்…
Read More » -
ஐகோர்ட் — கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி..?
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக முதல் முறையாக அதிமுக சார்பாக போராட்டம்..,
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சல்லி சல்லியா போகும் பாஜக…
Read More » -
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்…
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–பிரதமர் மோடிவிண்வெளிக்கு செல்வதற்கு முன்…
விண்வெளிக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…
Read More » -
மோசடி மின்னஞ்சல்கள் – மத்திய நிதி அமைச்சகம்பொது மக்களுக்குஎச்சரிக்கை.
போலி மற்றும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க-சிறப்புசெய்தி.
செங்குன்றம் சுற்று வட்டார அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்…
Read More » -
கோவை–பாரம்பரிய தற்காப்பு கலைகளின் கலந்தாய்வு கருத்தரங்கம்..
கோவை கே. பி. ஆர் கல்லூரியில் பாரம்பரிய தற்காப்பு கலைகளின்கலந்தாய்வுகருத்தரங்கம்நடைபெற்றது,அமைச்சர் மனோ. தங்கராஜ் பங்கேற்றார்!!தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளான சிலம்பம். அடிமுறை. களரி. குத்துவரிசை. வர்மம் ஆகியவற்றின்…
Read More » -
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்…
மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
மதுரைவழக்கறிஞர்கள்–புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஊர்வலம்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள்…
Read More » -
கோவை, நெல்லை–திமுக மேயர்கள் ராஜினாமா பின்னணி என்ன ?
கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்…
Read More » -
பிரதமர் மோடி–மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்…
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால்,…
Read More » -
தூத்துக்குடி-காவல் நிலைய மரண வழக்கை 3 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு..
தென்காசி மாவட்டம் கே.வி. நல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் எம்.சோமசுந்தரம். இவர் கடந்த 1999-ல் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில்…
Read More » -
என்டிஏ எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை…
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவபெருமான் படத்தைக்…
Read More » -
பானி பூரி கடைகளில் சோதனை–உணவு பாதுகாப்பு துறை உத்தரவு..
புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம்முழுவதும்உள்ளபானிபூரிகடைகளில்தீவிரசோதனைமேற்கொள்ளஉணவுபாதுகாப்புதுறைஉத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த…
Read More » -
கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றமா…?
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.மாநகராட்சி ஆணையர்…
Read More » -
ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்…?
நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.…
Read More »