Year: 2024
-
ஏழைக்கு ஏத்த BSNL திட்டங்கள்….இதோ லிஸ்ட்..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் (BSNL)நிறுவனம்தனதுப்ரீபெய்ட்கட்டணங்களைஉயத்ததவில்லை.அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் கம்மி விலையில்…
Read More » -
உச்சநீதிமன்றம்-செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஜாமீன் கோரும் மனுவை தள்ளிவைக்க அமலாக்கத் துறை கோரும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…
Read More » -
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் மாபெரும் காத்திருப்பு போராட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் !!! தேனி மாவட்டம், தேனியில் இன்று 10-07-2024…
Read More » -
பாரம்பரியமிக்கஅரசமரத்தைநகராட்சிநிர்வாகம் வெட்ட முயற்சி.,?
சின்னமனூரில் 100 ஆண்டுகால பாரம்பரியமிக்கஅரசமரத்தைநகராட்சிநிர்வாகம் வெட்ட முயற்சி., இந்து எழுச்சி முன்னணிநன்செய்தன்ஆர்வலர்கள் முறியடிப்பு..தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூரில் நூற்றாண்டு கால அரச மரத்தை வெட்டாமல் மாற்றியமைக்க இந்து…
Read More » -
தேனி — இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி( MK) – ன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி( MK) – ன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!! இன்று காலை 10.30…
Read More » -
விக்கிரவாண்டி– இடைத்தேர்தலில் கவனம் ஈர்த்த ‘சம்பவங்கள்’
அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து…
Read More » -
பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்–தமிழக பாஜக புகார்..
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்படபட்டியலினமக்களுக்குஎதிரானகுற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்எனதேசியஎஸ்சி,மனிதஉரிமைஆணையங்களை தமிழக பாஜக குழுவினர் வலியுறுத்தினர்.பகுஜன் சமாஜ் கட்சியின்…
Read More » -
விக்கிரவாண்டி– இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…
விக்கிரவாண்டிசட்டப்பேரவைதொகுதிஇடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுதொடங்கியது.இந்தவாக்குப்பதிவுமாலை6மணிவரைநடைபெறுகிறது.விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து,இத்தொகுதிக்குஇடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு…
Read More » -
18 ஐபிஎஸ் அதிகாரிகள் — தமிழகத்தில்பணியிடமாற்றம்..
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது…
Read More » -
உச்ச நீதிமன்றம்–ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்களின் கூகுள் லொக்கேஷனை கேட்க கூடாது.
நைஜீரியா நாட்டை சேர்ந்த பிராங்க் என்பவர் அவர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அதனை விசாரித்த டெல்லிஉயர்நீதிமன்றம்,அவரதுகூகுள்லொகேஷனைவிசாரணைஅதிகாரியிடம்பகிர்ந்துகொள்ளவேண்டும்என்றுஉத்தரவிட்டிருந்தது.…
Read More » -
விக்கிரவாண்டி–இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை வாக்குப்பதிவு.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து, தொகுதிக்குள் இருந்த வெளிநபர்கள் வெளியேறினர்.விக்கிரவாண்டி தொகுதியின் திமுக…
Read More » -
சென்னை புதிய காவல் ஆணையர் அருண் – ரவுடிகளுக்குஎச்சரிக்கை.
சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் – ஒழுங்கு…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 5/7/24 மாலை 5 மணிக்கு தலைவர் பிஜிஆர் ராஜாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் செயற்குழு…
Read More » -
கடலூர்—தீத்தாம்பாளையம் ஊர் மக்கள் சாலை மறியல்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் கிராமத்தில்சுமார் 5000 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இதற்கு தேசிய நெடுஞ்சாலையில்…
Read More » -
பெரம்பூரில்-ஆம்ஸ்ட்ராங் கட்டிய புத்த கோயில்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புத்த மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். 1956-ல் டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் புத்தமதத்தை தழுவிய இடத்தில்,வழிபாட்டுதலம்எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்,…
Read More » -
தேனி மாவட்டம் உதயமான நாள்….
தேனி மாவட்டம் – தேனி உதயமான நாள்…….. இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் தேனி ! என்றுமே இயற்கை மாறா எங்கள் தேனி ! பல திரைப்பட…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் புதியபேருந்து நிலையஅவலநிலை…?
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் புதிய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகே பொது மக்களுக்கு இடையூறாக ஆட்டோ மற்றும் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்கள் மொத்தமாக…
Read More » -
தமிழிசை–இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா..?
“ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” என பாஜக மூத்த…
Read More » -
அன்புமணி ராமதாஸ் – “உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால்…”
.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அய்யூர் அகரம், தென்னமாதேவி, சோழகனூர். ஆசாரங்குப்பம் உள்ளிட்டகிராமங்களில்பிரச்சாரம்செய்தார்.அப்போது பேசிய அவர்,…
Read More » -
மாயாவதி-தலித் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தவர் ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் தங்கள் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது – மாயவதி தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை ஆம்ஸ்ட்ராங்செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் தேசிய…
Read More » -
உயர் நீதிமன்றம் –ஆம்ஸ்ட்ராங் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்ய பரிந்துரை
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ள…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி சென்னை வருகை.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை…
Read More » -
நிதியமைச்சர்–ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல்
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது.…
Read More » -
ராகுல் காந்தி-குஜராத்திலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும்..,
அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “அவர்கள் (பாஜகவினர்) எங்களை அச்சுறுத்தி எங்கள் அலுவலகத்தை…
Read More »