Year: 2024
-
பாடியநல்லூர் — பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..
பாடியநல்லூர் சுற்றுவட்டார பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் 50 வது நாளில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பலன்…
Read More » -
தேனி–ஆம் ஆத்மிகட்சி-மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்துஆர்ப்பாட்டம்.
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆம் ஆத்மிகட்சியினர் ஆர்ப்பாட்டம் !!! தமிழ்நாடு – தேனி மாவட்டம், சுருளிப்பட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரவைக்கும் மெகாமோசடி…?
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்குகாட்டிமோசடிசெய்தவிவகாரம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர்…
Read More » -
ஆளுநர்ஆர் என் ரவியின் பதவி நீட்டிப்பு..!
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது.நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்பொழுதுஇவரதுபதவிக்காலம் முடிவடைய…
Read More » -
நீடாமங்கலம்-மின் கட்டண உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து நீடாமங்கலம் 25.07.2024 மின்சார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையற்றார். மாவட்ட செயற்குழு…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்-செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 24.07.2024 மாலை 6 மணிக்கு தும்பிக்கை ஆழ்வார்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்.
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 பேர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி…
Read More » -
பட்ஜெட்டில் பாரபட்சம்–நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பு..
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை…
Read More » -
R2, R8 போக்குவரத்து போலீசார் பணி என்ன…. ?
பெரும்பாலும்சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதியில் பொது மக்கள் போலீசாரின் கெடுபிடியிலிருந்து தப்பித்து உஷாராகவேவாகனங்களைஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் ஏதோ சில சமயங்களில் அவசரமாக செல்வதாலும் மறதியாக முகக்கவசம்…
Read More » -
3 முக்கிய காரணங்களால் அமெரிக்க அதிபர்பைடன் விலகல்….
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும்நவம்பர்மாதம்நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசுகட்சியின் அதிபர்வேபாளராகடொனால்டுட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் வேளையில்…
Read More » -
சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி–அதன் விவரம்
தமிழகநகர்ப்புறமற்றும்ஊரக உள்ளாட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்று அடிப்படையில் இணையதளம் மூலம் உடனடி அனுமதி வழங்குவதற்கான ஒருங்கிணைந்த கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:…
Read More » -
2024-25 மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்….
மக்களவையில் 2024 25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு, திறன்…
Read More » -
மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்….?
சர்வதேச சவால்களையும் மீறி, இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய…
Read More » -
கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர போக்குவரத்துக் கழகம்.
நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம்வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தாம்பரத்தில்…
Read More » -
பைடன்–அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆக கமலா ஹாரிஸ்….!
2024 வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார்.…
Read More » -
மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியது…?
காவிரியில்தண்ணீர்திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேதொடர் பிரச்னை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பதுதான் இதற்கு முழு காரணமும்.இதனைமுடிவுக்கு கொண்டு வரவே உச்ச…
Read More » -
செந்தில் பாலாஜி – ` வெளியே வருவதற்கான வாய்ப்பு ’ கிடைக்குமா ?
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது வேலைவாங்கித்தருவதாகப்பணம்வாங்கியதாகஅவர்மீதுகுற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகவழக்குதொடர்ந்துநடைபெற்றுவந்தநிலையில், அவர் திமுகவில்இணைந்துசட்டமன்றஉறுப்பினராகவும், அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.…
Read More » -
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த சிறுவன் மரணம்…..
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆனக்கயம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த…
Read More » -
மதுரையில் தென் மாவட்ட பெயிண்டர் சங்க – செய்தி..
தமிழ்நாடு – மதுரையில் தென் மாவட்ட பெயிண்டர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி!!! மதுரையில் 21/07/2024, இன்று தென் மாவட்ட பெயிண்டர் சங்கத் தலைவர் சங்கர் தலைமையில் பெயிண்டர்…
Read More » -
நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடக்கம்,,,,
மத்திய அரசின் அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத்…
Read More » -
வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் நடப்பது என்ன….?
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு…
Read More » -
மாயாவதி-கன்வார் யாத்திரை வழித்தட உணவக பெயர்ப் பலகை விவகாரம்.
உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு…
Read More » -
இராணிப்பேட்டை–புதிய மாவட்டஆட்சித்தலைவர் ஆய்வு..
இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்டஆட்சித்தலைவர்திருமதி.முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப.. இன்று (19.07.2024) மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வருகைப்புரிந்த மாற்றுத்திறனாளியிடம் கனிவுடன் கோரிக்கைகளைகேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ். திட்ட…
Read More »