Year: 2024
-
பிரதமர் மோடி– சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ.5,000 கோடி கடன்வழங்குகிறார்..
மகாராஷ்டிராவின் ஜல்கான் நகரில் இன்று காலை நடைபெறும் லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 11 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு…
Read More » -
FSSAI — ஏ1, ஏ2 பால் என்ற பெயரில் விற்பனை செய்யக் கூடாது…
பால் உற்பத்தி பொருள்களில் வகைப்படுத்தி இருக்கும் ஏ1 மற்றும் ஏ2 என்ற வகைப்பாடினை அகற்ற வேண்டும் என்று, தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர…
Read More » -
தமிழக காவல் துறை சிறப்புசெய்தி …
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குஅவர்களதுசொந்தமாவட்டத்துக்கேபணிமாறுதல்வழங்கப்படும்என்றுமுதல்வர்மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார் தமிழக காவல் துறையில் சிறப்பாகபணியாற்றிய போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய…
Read More » -
உக்ரைன்அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி…
முதல் முறையாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பின்னர் அவற்றை தனது…
Read More » -
ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…
கடந்த (17.08.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சேர்ந்த கௌசல்யா த/பெ சேகரன் என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல்…
Read More » -
டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்பு…..
டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு…
Read More » -
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு மீண்டும்…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்சிறப்புசெய்தி….
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் அரசு பள்ளிகளில் மாணவர் மாணவிகள் கல்வி திறனை அதிகரிக்க கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பொது அறிவில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெறவும்நீடாமங்கலம் பல்நோக்கு சேவை…
Read More » -
வாஷிங்டனில் ராஜ்நாத் சிங் சிறப்பு உரை….
உலக அமைதியையும், செழிப்பையும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.4 நாள் பயணமாக அமெரிக்க…
Read More » -
தேனி தெற்கு மனிதநேய மக்கள் கட்சி—சிறப்பு செய்தி
தேனி தெற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சலீம் பாட்ஷா அவர்கள் இல்ல திருமண விழாவிற்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி…
Read More » -
மதுரை – போடிநாயக்கனூர் மின்சார ரயில்…..தேனிக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..
140 கி.மீ வேகத்தில்ரயில்இயக்கப்பட்டுசோதிக்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடத்தில் இதுவரை டீசல்என்ஜின்களே இயக்கப்பட்டு வந்தன. இனி எந்த ஊரில் இருந்து மதுரை வரும் ரயிலும் அப்படியே தேனி மாவட்டம்…
Read More » -
விஜய்-க்கு முதல் ஆரம்பமே சிக்கல்…..?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது கட்சியை கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு…
Read More » -
அரசியல் களம் காணும் விஜய்… ‘வெற்றி வாகை’ சூடுவாரா …?
தமிழக அரசியலையும், சினிமாவையும் ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க இயலாது. அண்ணா, கருணாநிதி, சிவாஜி கணேசன், எம்ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்ஜிஆர், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார்,…
Read More » -
எல்.முருகன் — “நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம்”
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் கட்சி துவங்கி கொடியை அறிமுகப்படுத்தி இருப்பதை வரவேற்கிறோம்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…
Read More » -
வக்ஃப் மசோதா–முதல் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி…விவரம்..
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை எதிர்க்கட்சி எம்பிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பல…
Read More » -
பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்….
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…
Read More » -
உயர்நீதிமன்றம்–மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்ப …..?
மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மின்வாரிய கேங்மேன் சங்கத்தினர் நாளை அறிவித்துள்ள ஸ்டிரைக்கை எதிர்த்த…
Read More » -
சுகாதார சீர்கேட்டால் தவிக்கும் சிதம்பரம் ரயில் நிலையம்….?
கடலூர்மாவட்டம்சிதம்பரம்வட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் தொடர்ந்து காத்திருப்போர் அறையில் கழிவறையில் தொடர்ந்து 10 நாட்களாக தண்ணீர் வருவதில்லை அதை பொதுமக்கள் வழியாக சொல்லியும் எந்த பயனும் இல்லை…
Read More » -
பாஜக – ஆளுநர் மூலமாக கர்நாடக அரசுக்கு தொந்தரவு தருகிறது….
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூலமாக காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமை யாவின் மனைவி…
Read More » -
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில்சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஆய்வு…
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்தியப்படை பணிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவமனையில் சிஐஎஸ்எப் உயரதிகாரிகள் நேற்று…
Read More » -
20 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம் –டிஜிபி உத்தரவு…
சென்னை பெருநகர காவல்துறையில் 20 உதவி கமிஷனர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர காவல்துறை…
Read More » -
பெங்களூரு 5 மண்டலமாக உடையும்….சிக்கலே.. இதுல தான் ……!
இதன்கீழ் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்டவை தனித்தனியே மேலாண்மை செய்யப்படுகின்றன. இதே மாடலில் பெங்களூரு மாநகராட்சியை மாற்ற முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு கர்நாடகா மேம்பாட்டு ஆணையம்…
Read More » -
விஜய்–நாளை முதல் கொடி பறக்கும், இனி தமிழ்நாடு சிறக்கும்…
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின்புதியதிசையாகவும்புதியவிசையாகவும்…
Read More » -
முதல்வர்-கால்நடை பராமரிப்புத் துறைகட்டடங்களை திறந்து வைத்தார்..
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.55.43 கோடி செலவிலான கட்டடங்களையும், மீன்வளத்துறை சார்பில் ரூ.125.09 கோடி செலவிலான கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மீன்வளம் மற்றும்…
Read More »