Year: 2024
-
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம்..விஜய் மரியாதை.
தமிழ்நாட்டைச்சேர்ந்தவீரமங்கைராணிவேலுநாச்சியாரின் நினைவுதினத்தைமுன்னிட்டுதமிழகவெற்றிக்கழகத்தலைவர்விஜய்அவரதுஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்தவீரப்புரட்சியாளர்,இந்தியாவின்முதல்விடுதலைப்பெண்போராளி,அனைத்துச்சமூகத்தினரோடும்நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி,எம் கழகத்தின் கொள்கைத் தலைவர்,…
Read More » -
நீடாமங்கலம்-முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள்..சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்தநாள் 25.12.2024 அனுசரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்…
Read More » -
தமிழ்நாடுயூனியன்ஆப்ஜர்னலிஸ்ட்- மாவட்ட பேரவை கூட்டம்..
தமிழ்நாடுயூனியன்ஆப்ஜர்னலிஸ்ட்திருவண்ணாமலை மாவட்ட பேரவை கூட்டம் செங்கத்தில் உள்ள கணேசர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொது செயலாளர். சுரேஷ், மாவட்ட பொருளாளர்.…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் நினைவு நாள்-சிறப்புசெய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீடாமங்கலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 24.12.2024 காலை 9 மணியளவில் நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு…
Read More » -
தேனி–நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
தேனிமாவட்டம் தேனி பங்களா மேட்டில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி…
Read More » -
செங்குன்றம்–முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா !
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா!செங்குன்றம் பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது!! செங்குன்றம்.டிச 27 முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூறாவது பிறந்தநாள் விழா மாதவரம்தொகுதி…
Read More » -
முன்னாள் பாரதப் பிரதமர்அட்டல் பிகாரி வாஜ்பாய் 100 ம் ஆண்டு பிறந்தநாள்விழா!.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் பாரத ரத்னா முன்னாள் பாரதப் பிரதமர். அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் நூறாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ…
Read More » -
தமிழக அரசை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை…
Read More » -
ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆய்வு …!
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆய்வு செய்தார்.ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல்…
Read More » -
நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்த நாள்–முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட…
Read More » -
ஸ்டாலின்–வாஜ்பாய்பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மையை பேணி காத்தவர் .
வாஜ்பாய்பிரதமர்பொறுப்பில்இருந்தபோதுமதச்சார்பின்மையை பேணி காத்தவர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து…
Read More » -
அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? அமைச்சர் சிவசங்கர் கேள்வி…?
பாமகவில் மூத்த தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என்று அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்…
Read More » -
ஈரோடு–இலவச வீட்டு மனை பட்டா தராததால்….?
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணா நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவ சாய கூலி தொழிலாளர்களாக…
Read More » -
ஈரோடு-சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் இதய தெய்வம்டாக்டர்.புரட்சித்தலைவர் எம். ஜி .ஆர். அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு தினம் சத்தி நகர கழக…
Read More » -
ஈரோடு-காந்தி கல்லூரி மாணவர்கள் தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், விண்ணப்பள்ளி, காந்தி கலை – அறிவியல் கல்லூரி, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நடத்திய தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி எஸ்ஆர்டி கார்னரில்…
Read More » -
ஈரோடு-ஒற்றை காட்டு யானை மிதித்துலட்சுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய பகுதியில், தெங்குமரஹாடா மலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் அடர் வனம் சூழ மாயாற்றின் கரையில் இக்கிராமம்…
Read More » -
ராகுல் காந்தி பர்பானி வருகை ‘நாடகம்’-பா.ஜனதா கட்சி விமர்சித்து உள்ளது.
மராட்டிய மாநிலம் பர்பானியில் கடந்த 10-ந் தேதி அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டு இருந்த அரசியல் சாசன மாதிரி சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பயங்கர வன்முறை ஏற்பட்டது.…
Read More » -
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து…
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்”…
Read More » -
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- கிறிஸ்துமஸ்திருநாளின் விசேஷமிக்க கொண்டாடத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு,…
Read More » -
ஈரோடு — பவானிசாகர்அருகே பென்சனர்கள் தின விழா.
அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு, மற்றும் பவானிசாகர் வட்டாரக்கிளை சார்பாக பென்சனர்கள் தினவிழா நடைபெற்றது. பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…
Read More » -
இன்று தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள்தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
Read More » -
ஈரோடு-புஞ்சை புளியம்பட்டியில் ஆடு திருடிய கும்பல் மடக்கி பிடித்த போலீசார்..
புஞ்சை புளியம்பட்டியில் ஆடு திருடிய கும்பல் கும்பல் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள காராப்பாடியை சேர்ந்தவர் திரு வேங்கடம்.…
Read More » -
தாளவாடி அருகே வனக்காப்பாளர் தற்கொலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 33). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சர கத்தில் வனக்காப்பாளராக…
Read More » -
தமிழ் நாட்டைச்சார்ந்த இந்திரஜித் லண்டன் நகரில் தனது எதிர்ப்பைதெரிவிக்கிறார்.
பார்லிமென்ட்டில் அம்பேத்கர் பற்றிஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷாபேசிய பேச்சிக்கு இந்தியா முழுதும் பல்வேறு கட்சியை சர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு அமைப்பினரும் பலமான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.…
Read More » -
தேனி-மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர்போராட்டம்
தமிழ்நாடு – தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தினர் தொடர் போராட்டம் !!! இவற்றை கண்டுகொள்ளாத தமிழக அரசும் ! தேனி மாவட்ட…
Read More »