Year: 2024
-
வெற்றிகரமாக கலாம் 4 ஏவுகணை சோதனை…..
அணுஆயுததாக்குதல்நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.அணு…
Read More » -
தாளவாடி அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகளால் மக்கள் பீதி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி…
Read More » -
முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை என்று தீரும்..
கடந்த சுதந்திர தினத்தன்று சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றது திருவாரூர் நகராட்சி. ஆனால் அந்த நகராட்சியின் மையப்பகுதியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக…
Read More » -
பல்லடம் நகரம்– தமிழ் மாநில காங்கிரஸ் 11ஆம் ஆண்டு விழா.
பல்லடம் நகர, வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 11ஆம் ஆண்டு விழா நகரத்தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் , வட்டாரதலைவர் மலையம்பாளையம் சுப்பிரமணியம் முன்னிலையில் , மாநில…
Read More » -
மின்ஒயர் அறுந்து கீழே விழும் நிலை…….அச்சத்தில் பொதுமக்கள்…
அச்சத்தில் பொதுமக்கள் கண்டுகொள்ளாத இராணிப்பேட்டை நகராட்சி ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை நகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்டபாலு தியேட்டர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகள்…
Read More » -
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்…பின்னணி என்ன?
இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு…
Read More » -
விருதுநகரில் நடந்தது என்ன ? கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புகார் மனுவுக்கான ரசீதுகேட்டு கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில்…
Read More » -
மன்னார்குடியில்முதல் நிகழ்ச்சி-தமிழக துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் முதல் நிகழ்ச்சி..27/11/24திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மன்னார்குடி…
Read More » -
மதுரை பெரியார் பேருந்து நிலையம்–இருளில் பயணிகள் அச்சம் ….
பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பேருந்து நிலையம் வளாகம் இருளில் மூழ்கி வருகிறது. அதனால், பயணிகள் இரவில் பேருந்துகளுக்காக காத்திருக்க அச்சமடைந்துள்ளனர்.மதுரை மாநகரின்…
Read More » -
மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடப்பது என்ன..?
மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று…
Read More » -
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்….?
பழனி அருகே பாலசமுத்திரம் குரும்பபட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆடு வளர்த்து வருகின்றனர். பெத்தநாயக்கன்பட்டி அருகில் அவர்களது பட்டியில் தெரு நாய்கள் இன்று 15 குட்டிகளைக் கடித்துக் குதறியது.இது…
Read More » -
தேனி–75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள்…
தேனிமாவட்டம் ஆட்சியரக வளாகத்தில் 75 வது இந்தியா அரசியல் அமைப்பு நாள் முகவுரையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள்…
Read More » -
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4…
Read More » -
திண்டுக்கல்–மத்தியஅரசின் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணிமற்றும்ஜனநாயகசக்திகளின்சார்பாக. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து…
Read More » -
திருப்பூர்-காங்கிரஸ் கட்சி 75 வது ஆண்டு நினைவு சட்ட புத்தகம்வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகம் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும்…
Read More » -
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75வது ஆண்டு இயற்றப்பட்ட நாள்
அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் திரு கோபிநாத் பழனியப்பன் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி இன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் நகர செக்போஸ்ட் அருகில் இந்திய அரசியலமைப்புச்…
Read More » -
வசூலில் பங்கு பிரிப்பதில் பிரச்சனை..? பாதிப்பது பொதுமக்களா….?
சாலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது யார்? தண்டல் வசூல் செய்வது,யார்? நகராட்சி நிர்வாகமா? நெடுஞ்சாலைத்துறையா? உதவி உட்கட்ட பொறியாளர் கேள்வி…? ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிகுட்பட்ட போக்குவரத்து சாலைகளில்…
Read More » -
‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பல் சென்னைவந்துள்ளது,,
கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும்… டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.…
Read More » -
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது வழக்கு தள்ளுபடி–
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும்கலை,அறிவியல்கல்லூரிகாலிப்பணியிடங்களுக்குஇந்துக்கள்மட்டுமேவிண்ணப்பி்க்கவேண்டும்என்றஅறிவி்ப்பாணையைஎதிர்த்துதொடரப்பட்டவழக்கைதள்ளுபடிசெய்துஉத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகைல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில்இருந்துகொளத்தூரில்அருள்மிகுகபாலீஸ்வரர்கலைமற்றும்அறிவியல்கல்லூரிஅறநிலையத்துறைசார்பில்ஏற்கெனவேதொடங்கப்பட்டுள்ளது.இந்த கல்லூரிக்கு உதவியாளர்கள்,…
Read More » -
நீடாமங்கலம்-மாணவர்கள் வளர்த்த மரக்கன்றுகள் பொதுமக்களிடம் வழங்கல்.
நீடாமங்கலம் நவ 26 பள்ளி மாணவர்களால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களிடம் வழங்கப்பட்டது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில்…
Read More » -
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் சிக்கினர் கோபி மதுவிலக்கு போலீசார் தாளவாடி அருகே உள்ள மரியபுரம் பகுதியில் ரோந்து…
Read More » -
கோபி– என்.மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்.
கோபி அருகே உள்ள என் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல்…
Read More » -
ஈரோடு–கஞ்சா செடி வளர்த்து வந்த பிரபு சாமி கைது..
ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள மாக்கம்பாளையம், கோம்பையூர் பகுதியில் வசித்து வருபவர் ஒன்னழகன் இவரது மகன் பிரபு சாமி (31) இவருக்கு சொந்தமான மக்காச்சோள காட்டில்…
Read More » -
சத்தியாமங்கலம் -வடக்குப்பேட்டை பகுதிஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?
25 – 11 – 2024 திங்கட்கிழமை 3- வது நாளாக தொடர்ந்து இன்றும் குடிக்கும் தண்ணீர் குழாய்களில் சன்னமாக ( தண்ணீர் அளவு ) வருகிறது.…
Read More »