Year: 2024
-
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது.பாலியல் குற்றங்கள்…
Read More » -
ஒட்டன்சத்திரம்-பெண்களிடம் செயின் பறித்து சென்றவர்கள் மீது வழக்கு..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் செயின் பறித்து சென்றவர்கள் மீது வழக்கு…
Read More » -
திருவண்ணாமலை மாவட்டம்.சிறப்பு செய்தி…
திருவண்ணாமலை மாவட்டம் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளியில் மரங்கள் சரிந்து விழுந்தது. அதை அகற்றும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றதுஇப்பணியை விரைந்து…
Read More » -
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு…
Read More » -
தேனியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா…
தமிழ்நாடுதேனிமாவட்டம் , தேனியில் மாற்றுத்திறனாளிகள் விழா !!! தேனியில் 03.12.2024 இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா…
Read More » -
ராமநாதபுரம் மாவட்ட தவெக அதிரடி தலைவர் மலர்விழி ஜெயபாலா..
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அதேசமயம், கிராம அளவில் கட்சிக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பை வைத்திருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு…
Read More » -
காவல்துறை பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள்….
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு.. இன்று (03.12.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V…
Read More » -
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர்கைது..
பழனி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா…
Read More » -
பழனி–பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது..
பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனன்ஜெயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின்…
Read More » -
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி—சிறப்பு செய்தி..
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகையா ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராமத்தில் கொடியங்குளம் முதல் வருங்காலத் தலைமுறைவரை 80 லட்சம் மதிப்பில் கற்கள் சாலை அமைக்கும்…
Read More » -
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை.
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அனைத்திந்திய m இளைஞர் பெருமன்றம் சார்பில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய…
Read More » -
மோடி—உடனடி சண்டை நிறுத்தம் தேவை….
‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்துமனிதாபிமானஉதவிகள்கிடைக்கவேண்டும்’’எனபாலஸ்தீனத்துக்குபிரதமர்மோடிகடிதம்அனுப்பியுள்ளார்.பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை…
Read More » -
24 வகையான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை – மத்திய அரசு முடிவு.
சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி நம்பகத்தன்மையற்ற சீனாவின் ‘ட்ரூ காலர்’ எனும்…
Read More » -
பல்லடம்–குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை 14 ஆக அதிகரிப்பு…
திருப்பூர்மாவட்டம்பல்லடம்அடுத்தசேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(78). இவரது மனைவி அலமாத்தாள்(75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதிஇரவுகொலைசெய்துவிட்டுவீட்டில்இருந்த8பவுன்நகையைதிருடிச்சென்றது.இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார்…
Read More » -
திருவண்ணாமலை-மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார்…
Read More » -
கொங்குநாடு மக்கள் தேசியகட்சி-திருப்பூர் மாவட்டபொதுக்குழு – சிறப்பு செய்தி
நேற்று (01.12.2024) திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்களம் சாலை கந்தசாமி கவுண்டர் இராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட பொதுக்குழுவில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ…
Read More » -
நபிகள் நாயகம் பிறந்த தினம் மதநல்லிணக்க கந்தூரிவிழா…
திண்டுக்கல்லில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்ககந்தூரிவிழா..நபிகள்நாயகம்அவர்களின்பிறந்ததினத்தைமுன்னிட்டுதிண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது.இவ்விழாவில் நகரின் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து 2-ம் முறையாக ஜப்தி
திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து 2-ம் முறையாக ஜப்தி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(63) இவர் ஓய்வு பெற்ற…
Read More » -
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்….
கடம்பூர் மலைப் பகுதியை மூடிய பணி மூட்டம் .பட விளக்கம்..கீழே ஈரோடு மாவட்டம் டிச.03- சத்தியை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில்…
Read More » -
காவலர் பயிற்சி கல்லூரி இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில்ஆய்வு…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடத்தியது. அதில் 2,665 நபர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்தப்பட்டனர்.…
Read More » -
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் தேனி…
Read More »