Year: 2023
-
46-ஆவது சென்னை புத்தகக் காட்சி—மு.க.ஸ்டாலின்
முதல் முறையாக 1,000 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி:முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறாா்.பபாசி சாா்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக்…
Read More » -
நேசம் மனித வள மேம்பாட்டு மையம்—-செய்தி
திருவொற்றியூரில் உள்ள நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்கம் மாளிகையில் புத்தாண்டு நகைச்சுவை திருவிழா மற்றும் பல்துறையில் சிறந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில்…
Read More » -
தேனிமாவட்டம்.போடிநாயக்கனூர் நகரில்…..?
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை பொதுமக்களுக்குபொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்பட்டது.
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் செய்தி
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில், சாய் சஹஸ்ரநாம ஹாரம், சாய் பிரேமாம்ருத சாரம் 1008 பஜனை பாடல்கள் நிகழ்ச்சி சிறப்பு தொகுப்பு…
Read More » -
போக்குவரத்து காவல்துறை சார்பில்விழிப்புணர்வு கூட்டம்!
செங்குன்றம் காவல் மாவட்ட பகுதிகளில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்குவதற்கான விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றம் நெல் அரிசி…
Read More » -
(TUJ) திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்நடைபெற்றது.
அனைத்து வட்ட , ஊரக செய்தியாளர்களை நல வாரியத்தில் சேர்க்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்(டியூஜெ) பேரவையில் தீர்மானம்! தமிழ்நாடு யூனியன்…
Read More » -
அமித்ஷா– மோசமான வானிலை காரணம்
அமித்ஷா சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாகதரையிறக்கப்பட்டது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானத்தில்…
Read More » -
நீடாமங்கலம்–போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் மற்றும் காவல் துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு பேரணி இன்று 4.1.2023இன்று நீடாமங்கலத்தில் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனர் நீடா.ரியாஸ் (எ)…
Read More » -
திருவாரூர் மாவட்ட மகளிரணிதலைவர்–DRநிரோஜா கிஷோர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் நிரோஜா கிஷோர் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு SMP துரைவேலன் அவர்களை…
Read More » -
ராம்மந்திர் செயலாளர்–ராகுலின்பாரத் ஜோடோ யாத்திரை பாராட்டு
ராகுல் காந்தி தலைமையில், கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 100 நாள்களுக்கும் மேலாக ஒன்பது மாநிலங்களைக் கடந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ…
Read More » -
மனு அளித்த ஒரே நாளில் வீடு ஒதுக்கீடு செய்த ஆட்சியர்
கோவையில் மாற்றுத்திறனாளி மகனுடன் தங்க இடமின்றி தவித்து வந்த பெண்ணுக்கு மனு அளித்த 24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை ஆட்சியர் சமீரன்…
Read More » -
C.M மு.க.ஸ்டாலின் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்குஇரங்கல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஈ.வெ.ரா. திருமகன் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது; ஈரோடு கிழக்கு…
Read More » -
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி செலுத்த வேண்டும். 12 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தி வரும் நிலையில்…
Read More » -
பாரத் ஜோடோ யாத்திரையில்–தங்கை பிரியங்காவிற்கு கொடுத்த அன்பு முத்தம்
இந்த பயணத்தில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பங்கேற்றார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம்,…
Read More » -
கடந்த ஆண்டில் மெட்ரோ ரெயிலில் 6 கோடி பேர் பயணம் …..?
சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளொன்றுக்கு சராசரியாக 2.2 லட்சம் பேர் முதல் 2.3 லட்சம் பேர் வரை பயணிக்கிறார்கள். நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து…
Read More » -
திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீ நிவாஸப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது
Read More » -
கெஜ்ரிவால் சீற்றம்—5 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க….?
டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நிர்வாண கோலத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது புத்தாண்டு இரவில்…
Read More » -
நேசம் மனித வள மேம்பாட்டு மையம்—புத்தாண்டு நகைச்சுவை திருவிழா
. திருவொற்றியூரில் உள்ள நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்கம் மாளிகையில் புத்தாண்டு நகைச்சுவை திருவிழா மற்றும் பல்துறையில் சிறந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…
Read More » -
காயத்ரி ரகுராம்—அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு……?
பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின்…
Read More » -
ராகுல்காந்தி ; இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டம்
உக்ரைனின் உள்நாட்டு பிரச்னைகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது போல், இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா காத்துக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளது: மத்திய மந்திரி
ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம் அமைந்துள்ளது என பாகிஸ்தானை சாடி பேசியுள்ளார். வியன்னா, ஆஸ்திரியா நாட்டில்…
Read More » -
நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை..கடம்பூா் .செய்தி
வாழ்க வளமுடன் நீடாமங்கலம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பில் கடம்பூா் கிராமத்தில் மனவளக்கலை யோகா பயிற்சியின் துவக்க விழா 1-1-23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கடம்பூர்…
Read More » -
மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன்–மறைவு…..இரங்கல்
சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள்…
Read More »