Year: 2023
-
தேனி -இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உத்தமபாளையம் வட்டம்-செய்தி
GreetingsfromIndianRedCrossSociety,TheniDistrict..இன்று இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிஉத்தமபாளையம் வட்டம் ஒருங்கிணைப்பில் தேனி பனை நடவு 2023 இணைந்து பண்ணைபுரம் சங்கப்பன் குளத்தில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது, களப்பணியை…
Read More » -
M.1.மாதவரம் காவல் நிலைய எல்லை பகுதி-அபாயபகுதியா..?
சென்னை GNT பிரதான சாலையில் மூலக்கடை மேம்பால இறக்கத்தில் M.1.மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு பகுதியில் உட்பட்ட மழைநீர் வெளியேற்றும் பணிக்காக மூன்று மாதங்களுக்கு முன் தோண்ட…
Read More » -
திருவண்ணாமலை திருகோயிலில் நடந்தது என்ன…? சிறப்பு செய்தி
கடந்த சிலமாதங்களாக முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களிடம் காணிக்கை என்ற பெயரில் மிரட்டி பணவசூல்வேட்டைநடைபெறுகிறது. அதை தட்டிகேட்பவரை மிரட்டுவதும் காட்டுமிராண்டிதனமாக அடிப்பதும் தொடருகிறது.…
Read More » -
பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம்-சிறப்பு செய்தி.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் K.ஆம்ஸ்ட்ராங்அவர்களின் ஆணைக்கிணங்க.. ராணிப்பேட்டை மாவட்டம்_மேல்விஷாரம் நகரம் பகுஜன் சமாஜ் கட்சி ராணிப்பேட்டை மாவட்ட பொதுச் செயலாளர்A.யுவராஜ் BABL அவர்களின்…
Read More » -
அண்ணல்மகாத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை .
தேனி மாவட்டம் 02/10/2023 மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில்வைக்கப்பட்டுள்ள அண்ணல் காந்தியடிகளின் திருஉருவ படத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை…
Read More » -
தேனி-கரட்டுப்பட்டியில்-காணொளி காட்சி வாயிலாக கிராம சபை உரை
தேனி மாவட்டம் 02/10/2023 ஆண்டிபட்டி வட்டம் கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆ.வி சஜீவனா .இ.ஆ.ப. பார்வையாளர்கள் கலந்து…
Read More » -
தேனி-போடி-காந்தி ஜெயந்தி முன்னிட்டுஅனைத்து செட்டியார்கள் பேரணி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார்கள் சங்க சார்பில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா மற்றும் பேரணி நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற…
Read More » -
போடியில் சுயம்வரம்-சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் 02/10/2023 போடியில் தாய் ஸ்தலம் தேவாங்கர் நலச்சங்கம் மற்றும் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் இணைந்து நடத்திய கட்டணம் இல்லாத வரம் தேடும் தேவாங்கர் சங்கமம்…
Read More » -
தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை
தேனியில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை.! இன்று 2.10.2023 -ம் திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் தேனி பழைய பேருந்து நிலையம் வருகை புரிந்த…
Read More » -
தமிழ்நாடுசிலம்ப கழகம்- திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள்அறிமுக ம்
தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும்மாவட்டவளர்ச்சி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் பி. எஸ். ஆர் .திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
Read More » -
சென்னை மாநகராட்சி ஆணையருக்குடெங்கு பாதிப்பு….?.
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் ராதாகிருஷ்ணன், சுனாமி பாதிப்பு, கும்பகோனம் தீ விபத்து உள்ளிட்ட நேரங்களில் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி…
Read More » -
மின்சார ரயில் சேவைமுன் அறிவிப்பின்றிநிறுத்தம்-பயணிகள் அவதி.
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் நேற்று காலை முன் அறிவிப்பின்றி, மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பல்வேறு ரயில் நிலையங்களில் மின்சார…
Read More » -
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள்-முதல்வர்மு.க.ஸ்டாலின் மரியாதை.
நடிகர்திலகம்சிவாஜிகணேசனின்96துபிறந்தநாள்இன்றுகொண்டாடப்படுதையொட்டி,சென்னை அடையாறில்உள்ளஅவரதுமணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும் சிலைக்கு அருகில் அலங்கரித்துவைக்கப்பட்டுள்ளஅவரதுபுகைப்படத்திற்கும்மலர்தூவிமரியாதைசெலுத்தினார்.முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சென்னை…
Read More » -
தேனி பெரியகுளம்–இந்து எழுச்சி முன்னணியின்தூய்மைப்படுத்தும் பணி
தேனி பெரியகுளம் சாலையில் சந்தை மாரியம்மன் கோவிலில் தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பாக ராமராஜ்தலைமையில்கோயில்சுற்றுப்புறவளாகத்தைதூய்மைப்படுத்தும் பணி இப்பொழுது நடைபெற்றது அங்கு இருக்கும் வியாபாரிகள் குப்பை குளங்களையும்…
Read More » -
பிரேமலதா- முக்கிய பிரச்சினைகள் குறித்துஆளுநர் ஆர்.என்.ரவியிடம்மனு.
ராஜ்பவனில்ஆளுநர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து முக்கியப்பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது போதிய அளவில் தண்ணீர்…
Read More » -
குன்னூர்–சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 9 பேர்பலி …
குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா…
Read More » -
தேனி–குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவிலில்நடப்பது என்ன.?
குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவிலில் பூஜை பொருட்கள் விற்பனை என்ற பெயரில் வழிப்பறி செய்வதாக பக்தர்கள் புலம்பல்..? தேனி மாவட்டம் உலக பிரசித்திபெற்ற குச்சனூர் சுயம்பு ஸ்ரீ…
Read More » -
திண்டுக்கல்- பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்லதடை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. வீடியோ, புகைப்பட கருவிகளை பழனி மலை கோயிலுக்கு…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம்–கோவில் திருவிழா–சிறப்புசெய்தி .
திண்டுக்கல் மாவட்டம் 30/09/2023 கோனூரில் தேவாங்கர் செட்டியாரின் அப்பு கொள்ளுதார் குலம் ஸ்ரீ வீரும்லாம்மாள் ஸ்ரீ வீருநாகம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது பத்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
Read More » -
திருவண்ணாமலை,தேனி-சாலையோரங்களில் மலைபோல தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை.
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை நகரில் உள்ள வீடுகளில் தினந்தோறும் பெறப்படும் வீடுகள் நகராட்சியின்…
Read More »