Year: 2023
-
எடப்பாடி பழனிசாமி–தமிழகத்தில்அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி.
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு சொல்வதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும் என்றார்.தமிழ்நாட்டு…
Read More » -
மாநகர காவல்துறையில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்
சென்னை மாநகர காவல்துறையில் 8 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்உத்தரவு . இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மடிப்பாக்கம்…
Read More » -
பள்ளம் இல்லாத சாலையா …விரைவில் வருகிறது சட்டம்..?
பள்ளம் இல்லாத சாலை என்பது இந்தியாவில் கனவு போல் இருக்கிறது. புதிதாக சாலை அமைத்த ஒரு மாதத்தில் கூட, மழை காரணமாக சாலைகளில் பள்ளம் அல்லது குழிகள்…
Read More » -
டிபிஐ வளாகத்தில் இருந்தபகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த10நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணா விரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து…
Read More » -
புதுச்சேரி–ஜெகரட்சகன் திமுக எம்.பி-மருத்துவக் கல்லூரியில் I.T
வரி ஏய்ப்புப் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சென்னை வீடு, சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறும் சூழலில்புதுச்சேரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள்…
Read More » -
அமைச்சர் அன்பில் மகேஷ்–பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்கப்படும்.
சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வுசெய்யமூவர்குழுஅமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 3 மாதத்தில் ஆய்வு செய்து மூவர் குழு அரசிடம் அறிக்கை அளிக்கும்.…
Read More » -
தேர்தல் நடக்க உள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, இன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.காலை 11.15 மணியளவில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம்…
Read More » -
உச்சநீதிமன்றம்-அமலாக்கத்துறைக்குகண்டனம்.
வரையறுக்கப்பட்ட விதிகளின் படி செயல்படுவதில் அமலாக்கத்துறை தோல்வி அடைந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்துக்காக மட்டும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய…
Read More » -
எடப்பாடி பழனிசாமி-பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை…!
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம்:பாஜகவுடன்…
Read More » -
உழைக்கும் மக்களை இழிவுப்படுத்துவதுதான் சனாதனமா…?
நந்தனார் பிறந்த ஊரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 200 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில்பூணூல்அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநரின் நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனங்களை…
Read More » -
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் அதிரடி பதவி நீக்கம்.
அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க…
Read More » -
திருவள்ளூர்- ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து….?
. திருவள்ளூர் அருகே ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து, 3,500 லிட்டர் பால் சாலையோர பள்ளத்தில் ஆறாக ஓடி வீணானது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து,…
Read More » -
சந்திரபாபு நாயுடு மனு ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சந்திரபாபு நாயுடு மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு…
Read More » -
முதல்வர் –குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தந்தால்தான் மக்களுக்கு காவலர்கள் மீது நம்பிக்கை வரும்
காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது அவசியம்; குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தந்தால்தான் மக்களுக்கு காவலர்கள் மீது நம்பிக்கை வரும் என காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில்…
Read More » -
ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நின்ற காவலர்கள் மீது வழக்கு.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். பத்து ரூபாய் இயக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் அதே பகுதியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கடந்த…
Read More » -
தேனி-நாடு தழுவிய கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை 5.30 மணியளவில் சிஐடியு, ஏஐடியூசி ,மற்றும் எல்பி இதர தொழிற்சங்க அணியினர் நாடு தழுவிய…
Read More » -
டெல்லியையே மிரட்டிய அண்ணாமலை-(மக்களின்நினைவிற்க்கு)
பெண் பத்திரிகையாளரிடம் கடுமையாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர்அண்ணாமலை குறித்து டெல்லி இந்திய பிரஸ் கவுன்சிலிடமே புகார் அளித்து இருப்பதாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துஉள்ளது.இதுகுறித்து அந்த…
Read More » -
டெல்லியையே மிரட்டிய அண்ணாமலை….?
பெண் பத்திரிகையாளரிடம் கடுமையாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து டெல்லி இந்திய பிரஸ் கவுன்சிலிடமே புகார் அளித்து இருப்பதாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்து…
Read More » -
தேனி- போக்குவரத்து காவல் அதிகாரிகள்நடவடிக்கைஎடுக்க தயங்குவது ஏன்.?
தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சாலைகளில் பணம் நிரப்புகின்ற வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு பாதசாரிகள் நடப்பதற்கு இடையூறாக அடிக்கடி…
Read More » -
விருதுநகர்-கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் ரவுடிதனம்…?
.காந்திஜெயந்தியையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ்(அதிமுக)தலைமைவகித்தார்.இந்த…
Read More » -
தேனி-போடிஅதிமுக சார்பில் காந்திக்கு மாலை அணிவிப்பு.
அதிமுக சார்பில் காந்திக்கு மாலை அணிவிப்பு தேனிமாவட்டம் 02/10/2023 போடி அதிமுக நகர கழக சார்பில் கே.சேதுராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடன் கழக…
Read More » -
கடலூர்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்கம்-செய்தி
கடலூர்மாவட்டம் சிதம்பரம் வட்டம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணியினர் சிதம்பரம் வண்டி கேட் உள்ள…
Read More » -
பாரதப் பிரதமர்வேண்டுகோள்அதன்படிதூய்மைப்படுத்தும்பணி-செய்தி
காந்தி ஜெயந்தி அன்று பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொது இடங்களை ஒன்று கூடி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பாரதப் பிரதமர். நரேந்திர மோடி …
Read More »