Year: 2023
-
பிரதமர் மோடி“மனிதகுலத்துக்கு எதிரானது பயங்கரவாதம்”- மனிதநேய அணுகுமுறையே தேவை”
ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக…
Read More » -
வாகன வரி உயர்வை ரத்து செய்யஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்யவேண்டும்எனவலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:…
Read More » -
முதல்வர் -சுகாதாரத் துறைக்குவாழ்த்து….!
தமிழக சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 2021 முதல் தற்போது வரை பெற்ற விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்அமைச்சர்மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
இஸ்ரேலில் இருந்து இந்தியாதிரும்பிய 212 பேர்….
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இந்தியாவின் தலைநகருக்கு வந்த முதல் விமானத்தில் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு ஜெருசேலத்தில் இருந்து…
Read More » -
தேனிமாவட்டஆட்சியர் அதிர்ச்சி….?
தேனிமாவட்டம் 12/10/2023 போடி பகுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை பூட்டப்பட்டு நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார் கால்நடை மருத்துவர் மற்றும் பணியாளர்…
Read More » -
தேனிமாவட்டஆட்சியர்-மாணவர் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
தேனிமாவட்டம் 12/10/2023 தேனியில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பட்டமளிப்புவிழாதேனிமாவட்டஆட்சியர். திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப கலந்து கொண்டு…
Read More » -
சென்னை சோழவரம் —என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செங்குன்றம் அருகே இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்! செங்குன்றம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சியில் நடை பயிற்சியில்ஈடுபட்டிருந்த முன்னாள்ஊராட்சிமன்றதலைவர்பார்த்திபன் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.இது…
Read More » -
பிணைக் கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் நேற்று 5-வது நாளை எட்டியது. முதல் நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 150 பேரை…
Read More » -
எப்ஐஆர்-களைதனித்தனியாக வகைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவு.
எப்ஐஆர்-களை ரத்து செய்யக்கோரும் 1250 வழக்குகளை நேற்று ஒரேநாளில் நீதிபதி விசாரணைக்குஎடுத்ததற்குவழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. போலீஸார் பதிவு செய்துள்ள…
Read More » -
115 சாலைகளில் சீரமைப்பு பணிகள்நடைபெற்று வருகின்றது..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 30 கோடியில் 11 ஆயிரத்து 248 சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து…
Read More » -
இஸ்ரேலிய கிராமத்தில் ஹமாஸ் அட்டூழியமா?
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய கிராமம் ஒன்று முற்றிலும் அழிந்துள்ளதுடன், 40 குழந்தைகள் வரை கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ்…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு–தேனி மாவட்டவிவசாயிகளின் அவலநிலை…?
தேனி:கூடலூரில் தன் விவசாய நிலத்திற்கு களைக்கொல்லி பூச்சி மருந்து தெளித்து உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசுநிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கைகள்…?
Read More » -
பினராயி விஜயன்-இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…
Read More » -
மோடி முதல் கடைக்கோடி தொண்டன் வரை… பாஜவில் நவீன தீண்டாமை..
கரூர்: பாஜ மாநில பட்டியலின துணைத் தலைவராக பதவி வகித்து வந்த தலித் பாண்டியன், அந்த கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவர், பாஜவில் மோடி முதல்…
Read More » -
BOMBAY STOCK EXCHANGE..ல்-இணைய நீங்கள் தயாரா……?
இதன் விரிவாக்கம் BOMBAY STOCK EXCHANGE.இந்த நிறுவனம் அரசின் அங்கமாக விளங்கும் பங்குச்சந்தை சார்ந்த SEBI யின் தன்னாட்சி பெற்ற நிறுவனம். பங்குச்சந்தையில் இந்த வருடம் 2022…23.இந்த…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்-சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள ஓட்டப்பந்தய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.. இதனை மாவட்ட…
Read More » -
வத்திராயிருப்பில் கம்மாள இனத்தவர் சிலரால் நடக்கும் அத்துமீறல்கள்.?
தேனி மாவட்டம் தேனியில் நேற்று 09.10 2023 -ம் தேதி தேனிமாவட்ட அனைத்துவிஸ்வகர்ம சமுதாய அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கம்மாள ஸ்ரீகருப்பசாமி கோவில் சம்பந்தமாக சிறப்பு…
Read More » -
இஸ்ரேலுக்கு ஹமாஸ் மிரட்டல்-பலி எண்ணிக்கை 1,500ஆக உயர்வு.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான உக்கிரமான மோதலில் 3 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. மறுபுறத்தில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசினால் பணைய கைதிகளை…
Read More » -
கிளாடியா கோல்டின்–2023-24-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
2023-24-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவித்துள்ளனர். 2023-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவித்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர்…
Read More » -
ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம்…
Read More » -
மக்கள்வரி பணம் அய்யோ…..எப்படி……?.
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள்.. பாவம் இவரு அந்த லிஸ்ட்ட படிக்கிறதுக்கே மனுஷன் டயர்ட் ஆய்ட்டாரு.. திராவிட கும்பல் தான் எதுக்கெடுத்தாலும் அம்பானி, அதானினு தூக்கிட்டு…
Read More » -
சோழவரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 180 கிலோ குட்கா புகையிலை பிடிபட்டது!
ஆவடி காவல் மாவட்டம் செங்குன்றம் சரகம், சோழவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல்…
Read More »