Year: 2023
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் பதவியேற்பு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன் பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர்.…
Read More » -
நீடாமங்கலம்–Dr.A.P.Jஅப்துல்கலாம் 92வதுபிறந்த நாள் விழா.
15.10.2023 நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr.apj.அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா மற்றும்…
Read More » -
இராணிப்பேட்டை S.P D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., திடீர்ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., வழிப்பறி நடந்த நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…
Read More » -
திருப்பூர்–என் மண் என் மக்கள் 3-ம் கட்டநடைபயணம் .
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3-ம் கட்டத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நாளை அண்ணாமலை தொடங்குகிறார்.பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும்…
Read More » -
தேனிமாவட்டம்-விருதுவழங்கும் விழா–சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் 15/10/2023 தேனியில் முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு TAFVA,NFTN,IPDA,NGO சென்னை மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு & வினோரா பவுண்டேஷன் இணைந்து…
Read More » -
பெங்களூருவில் வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.42 கோடி
பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் அம்பிகாபதி (61) கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி அஸ்வதம்மா (58) முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஆவார்.அம்பிகாபதி பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தின்…
Read More » -
திருவண்ணாமலை-செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி மோதல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில், கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். விபத்தில்…
Read More » -
சோனியா காந்தி–மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்
கடந்த9ஆண்டு மோடி ஆட்சியில் பெண்களுக்கான சமத்துவம் அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும் என்று சோனியா காந்தி பேசினார். கலைஞரின் நூற்றாண்டு…
Read More » -
தேனி மாவட்டம்–ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்
தேனி மாவட்டம் 14/10/2023 ராஜாவாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை தேனிமாவட்ட நிர்வாகம் அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளைஅகற்றியது உடன் மின்துறை, காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை…
Read More » -
“திருவாசகம்” பற்றிசொற்பெருக்கு…..
“திருவாசகம்” பற்றி இளைஞர் கார்த்திக் ராஜா அவர்களின் நெஞ்சத்தை நெகிழ வைக்கும் சொற்பெருக்கு கேட்டு மகிழ்வோம் அன்பானவர்களே!
Read More » -
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சந்திரகாச பூபதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த புழல் புத்தகரம் பத்மாவதி…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது….!
தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் ரூ.1,464 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.44,440க்கு விற்பனை; தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது.தங்கம் விலை கடந்த…
Read More » -
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
“சிறைச்சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும்; கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு…
Read More » -
சென்னைஉயர்நீதிமன்றம்–அரசாணையை எதிர்த்த வழக்கு.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய…
Read More » -
போக்குவரத்து விதிமுறைகள் மீறய – வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு.
. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி குற்றங்களை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகனஆய்வாளர்கள், இணைப் போக்குவரத்து ஆணையர்கள் ஆகியோர்தமிழகம்முழுவதும்இன்றுவாகனதணிக்கையில்ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More » -
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திமுக மகளிர் அணிசார்பில்மகளிர் உரிமை மாநாடு.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் தொடங்கியது. மாநாட்டிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர்…
Read More » -
ஐகோர்ட்–“கோயில் என்பது அரசியல் செய்யும் இடம் அல்ல”
‘அரசியல் லாபத்துக்காக கோயிலை பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் ஜெய ஆனந்த் என்ற கர்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல்…
Read More » -
பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் அகற்றம்.
தேனி மாவட்டம் தேனியில் 13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி…
Read More » -
தேனியில்ராஜா வாய்க்கால்ஆக்கிரப்புகள்அகற்றம்..
தேனி மாவட்டம் தேனியில் 13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி…
Read More » -
தேனி- 14/10/2023 உத்தமபாளையம் சார்பு நீதிமன்றசெய்தி
தேனிமாவட்டம் 14/10/2023 உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களின் தலைமையில் நடத்திக் கொடுத்த குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்களின் முன்னிலையில் குழு உறுப்பினரான…
Read More » -
திமுக ‘மகளிர் உரிமை மாநாடுக்குவந்த– சோனியா காந்தி, பிரியங்கா காந்தி.
முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர்மு.க.ஸ்டாலின்தலைமையில்மகளிர்உரிமைமாநாடுஇன்றுநந்தனம்ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும்…
Read More » -
மகன் லோகேஷ்–சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 73 வயதாகும் சந்திரபாபுவை…
Read More » -
காரைக்கால்– வீட்டை எழுதித்தர கேட்டு அடித்து தொந்தரவுசெய்தமகன்தப்பி ஓட்டம்
வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பூமங்களம் மேலத்தெருவை…
Read More » -
(த.ம.மு.க.)-பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலை கண்டித்துஆர்ப்பாட்டம்.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்ற கழகம் (த.ம.மு.க.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன…
Read More » -
மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள்அகற்றும் பணி…
தேனிமாவட்டம்தேனியில்13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்,…
Read More »