Year: 2023
-
தேனி-சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவைஎட்டியது.
தேனிமாவட்டம் 24/10/2023 பெரியகுளம் ஒன்றியம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து அணையின் உபரி வெளிற்றப்பட இருக்கிறது பெரியகுளம் வடுகப்பட்டி மேல்மங்கலம் ஜெயமங்கலம் குள்ளபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும்…
Read More » -
குடியாத்தம்- வீட்டிற்குள் லாரி புகுந்து அரசு பஸ் டிரைவர் பலி.
குடியாத்தம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்ததில் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக காத்திருந்த அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்…
Read More » -
கரூர்மாவட்டம்- கோயிலுக்கு சென்றவர் கிணற்றில்சடலம்.
கரூர்மாவட்டம்வெங்கடாபுரம்கிராமத்தைசார்ந்தபாலுஎன்பவரின்மனைவிதனலட்சுமிஇவர்களுக்குஒருமகன்ஒருமகள்.ஆரம்பசுகாதாரநிலையத்தில்மொபைல்ஆப்ரேட்டராகபணிபுரிந்துவந்தார்தனலட்சுமி.கடந்தவியாழன்பணிமுடிந்துவீடுதிரும்பும்போதுகோயிலுக்குசென்றுஉள்ளார்.அதன்பிறகு வீடுதிரும்பவில்லைபல இடங்களில்தேடியஉறவினர்கள்.கோயில்பூசாரிமீதுசந்தேகம் எனகுற்றசாட்டு.பூசாரியைவிசாரிக்கும்வரை சடலத்தைஎடுக்க மாட்டோம்எனபோராட்டம்.காவல்துறைஇதுபற்றி விசாரித்துவருகிறார்கள்.
Read More » -
வை.கோ-அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது சர்வாதிகார முடிவு
அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமானசர்வாதிகார முடிவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர…
Read More » -
மு.க.ஸ்டாலின் வாழ்த்து–கே.எஸ்.அழகிரி 72-வது பிறந்தநாள் விழா.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள்…
Read More » -
தேனி நகரில் உள்ள நீர் நிலைகள் மற்றும் சுகாதாரமான அபிவிருத்தி செய்தல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்.
தேனி மாவட்டம் தேனி கம்பம் சாலையில் உள்ள ஜனாப் டெக்ஸ் மேல் மாடியில் உள்ள வழக்கறிஞர் M.K.முத்துராமலிங்கம் M.A.B.L , அவர்களின் அலுவலகத்தில் தேனி மாவட்ட வாழ்…
Read More » -
தேனி–UCPI – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை…
Read More » -
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு.
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும்…
Read More » -
சரக்கு முனையம் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்.
தேனியில் உள்ள இரயில்வே நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையம் 22/10/2023 இன்று காலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.. இந்த சரக்கு முனையத்தில் நேற்று…
Read More » -
AITUC, – CPI சார்பில் தோழர் த.சுந்தர்ராஜன் அவர்கள் படத் திறப்பு விழா.
தேனிமாவட்டம் தேனியில் 22/10/2023 இன்று காலை 10.30 மணியளவில் தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் AITUC, – CPI சார்பில் தோழர் த.சுந்தர்ராஜன் அவர்கள் படத்…
Read More » -
புழல் சிறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
புழல் சிறையில் நகை திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி (50) என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இலவச சட்ட உதவி மையம்…
Read More » -
பிரதமர் மோடி–370வது பிரிவு ரத்து, ஜிஎஸ்டி அமல், ஓஆர்ஓபி அனைத்து திட்டங்களையும் அமல்படுத்தியது
மபி மாநிலம் குவாலியர் கோட்டைக்குள் அமைந்துள்ள சிந்தியா பள்ளியின் 125வது நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் 60 ஆண்டுகளாக நிலுவையில்…
Read More » -
பூந்தமல்லி அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற சித்திபுத்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம், பூந்தமல்லி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.…
Read More » -
திண்டிவனம்–வங்கி பெண் மேலாளரை கொலை செய்துவிட்டு மற்றொரு மேலாளர் தற்கொலை
l விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி பெண் மேலாளர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி…
Read More » -
செய்தி துளிகள்…….
நவ.1 உள்ளாட்சி தினத்தன்று அனைத்துகிராமஊராட்சி களிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு. கிராம சபைக் கூட்டம் மதசார்புள்ள எந்த வொரு இடத்திலும் நடக்கக் கூடாது…
Read More » -
அல்லிநகரம் நகராட்சி–பயணியர் நிழற்குடையில்வருவாய்…?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இடது புறம் உள்ள பயணியர் நிழற்குடையில் கனரக லாரிகளை நிறுத்தி வைக்கவும் மற்றும் மீன்…
Read More » -
ராமநாதபுரம்–சார் பதிவாளரிடம்லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை….
ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ளவெளிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின்…
Read More » -
உதயநிதி–நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர்…
Read More » -
அதிமுக–52 ஆம். ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.
தேனிமாவட்டம் 20/10/2023 போடி ஒன்றியம் மீனாட்சிபுரத்தில் போடிநாயக்கனூர் சட்ட மன்றத் தொகுதிஅதிமுக சார்பில் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எஸ்.எம்.சற்குனம் மாவட்ட துணை செயலாளர்…
Read More » -
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மேல்மருவத்தூர் பங்காரு…
Read More » -
சி.ஏ.ஜி. அறிக்கையில் ஒன்றிய அரசின் 7 மெகா ஊழல்கள் அம்பலம்.
சி.ஏ.ஜி. அறிக்கையால் ஒன்றிய அரசின் 7 விதமான ஊழல்கள் அம்பலமாகி இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் மார்க்சிஸ்ட்…
Read More » -
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஆயத்த பணிகளை இஸ்ரோ தற்போது மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் மீண்டும் பூமியில்…
Read More » -
பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு,ஜாமீன் தள்ளுபடி
கரூர் மாவட்டம் குளித்தலையில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்த பழங்குடியின மாணவிக்கு 2021-ல் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கல்லூரி முதல்வரும், அதிமுக நிர்வாகியுமான…
Read More »