Year: 2023
-
காவல்துறை–பட்டாசுகளைவிதிமீறிவெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு.
தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை,118வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளதாகதகவல்வெளியாகிஉள்ளது.தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை…
Read More » -
வாணியம்பாடி விபத்து, 6 பேர்உயிரிழந்தனர்….
வாணியம்பாடி அருகே சொகுசுப் பேருந்துகள். நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 6 பேர்உயிரிழந்தனர். மேலும், மீட்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.பெங்களூருவில் இருந்து…
Read More » -
சேலம்–பல கோடி நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் மாயம்…..
சேலம் உள்பட 11 இடங்களில் கடை நடத்தி கோடிக்கணக்கான நகை, பணத்துடன் நகைக்கடை அதிபர் மாயமானதால் சீட்டு பணம் கட்டிய ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சேலம் வீராணம் வலசையூர் பகுதியை…
Read More » -
கேரளா கோர்ட்—தமிழக சிறுமியை தத்தெடுத்து பலாத்காரம்109 வருடம் சிறை
l கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு மனைவி உண்டு. ஆனால் குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் இரு…
Read More » -
தேனி-தீபாவளிமுன்னிட்டுதூய்மை பணியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
தேனிமாவட்டம் 11/11/2023 போடி நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவி இராஜ ராஜேஸ்வரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினார் மற்றும் நகர் மன்ற…
Read More » -
போடியில் பாதசாரி, சிறு வியாபாரிகளுக்கு போக்குவரத்து மாற்றி அமைப்பு.
தேனிமாவட்டம் 11/11/2023 போடியில் தீபாவளி பண்டிகைக்கு பாதைசாரி, சிறு வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய காமராஜ் சாலையை பொது மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து மாற்றி அமைத்து போடி நகர…
Read More » -
கே.எஸ்.அழகிரி–அண்ணாமலை பேச்சுமக்களவைத் தேர்தலில்டெபாசிட் இழக்கஉதவும்…
“சமூக நீதியைப் பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. 2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள்…
Read More » -
ஈரோடு-நேதாஜிகாய்கறிச் சந்தைபழைய இடத்துக்கு திரும்புமா..?
ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தை வளாகம், மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காய்கறிச்சந்தையை மீண்டும் ஆர்.கே.வி.சாலைக்கே…
Read More » -
காவல் துறை-ஒதுக்கப்பட் இடங்களில்வாகனங்களை நிறுத்த வேண்டும்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், எம்.சி ரோடு வண்ணாரப்பேட்டை மற்றும்கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்றுதனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களைநிறுத்தவேண்டும்எனபோக்கு வரத்துகாவல்துறைதெரிவித்துள்ளது.இது …
Read More » -
தேனி-கம்பம்-டிராக்டர், தனியார் பேருந்து விபத்து.
தேனிமாவட்டம் 08/11/2023 பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கம்பம் செல்லும் மெயின் சாலையில் டிராக்டர் தனியார் பேருந்து விபத்து இந்த விபத்தில் பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு யாருக்கும் பாதிப்பும் இல்லை…
Read More » -
தேனி—போடி மெட்டு சாலையில் மழைவெள்ளம் .
தேனிமாவட்டம் 08/11/2023 போடி மெட்டு சாலை பகுதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது வாகனங்கள் செல்ல சிறிது நேரம் தடை செய்யப்பட்டு மீண்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு…
Read More » -
கன்னியாகுமரிமாவட்டம்காவல் துறை கவனத்திற்க்கு…..
காவல் துறை கவனத்திற்க்கு கன்னியாகுமரிமாவட்டம் மணக்காவினையில் சில தினங்களாகஇருசக்கரவாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இதுவரை அந்தவாகனம்உள்ளதால் தங்களின் பார்வைக்கு தகவல் தருகிறோம்.
Read More » -
கோவை-கழக நிர்வாகிகளுக்கு உரிமை தொகை மற்றும் புத்தாடைவழங்கிய நிகழ்ச்சி.
தலைமைகழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகளுக்கு உரிமை தொகை மற்றும் புத்தாடை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர்…
Read More » -
வாகன வரி உயர்வு—அரசிதழ் வெளியீடு…….?
சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2…
Read More » -
தேனி மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில்..
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 09/11/2023 இன்று அனைத்துத்துறை தலைவர்களுடன் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்…
Read More » -
செங்குன்றம்–தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம்.
தமிழ்நாடு சிலம்ப கழகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செங்குன்றம் கன்னி செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நந்தகுமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் . மாவட்ட…
Read More » -
தேனி – அல்லிநகரம்நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும்மவுனம் ஏன்.?
தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் சாலை சந்திப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் போடப் பட்ட கழிவுநீர்…
Read More » -
தேனி-இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 09/11/2023 இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள் !!!.. தேனி மாவட்ட செய்தியாளர்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.11.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்துடன் கோரிக்கை மனு.
தேனி மாவட்டம் தேனியில் 08/11/2023 இன்று காலையில் தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர பொது செயலாளர் சிவராம் ஜீ தலைமையில், மாவட்ட ஆட்சியரின்…
Read More » -
சட்டமன்ற தேர்தல்: சத்தீஸ்கரில் 59%, மிசோரத்தில் 68% வாக்குகள் பதிவு.
சிஆர்பிஎப், மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சட்டீஸ்கர், மிசோரமில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலால் ஒரு சிஆர்பிஎப் வீரர் காயமடைந்தார். இந்நிலையில் மிசோரமில்…
Read More » -
போடி நகராட்சி பகுதியில் சாலைகள் அவலநிலை……
தேனிமாவட்டம் 07/11/2023 போடி வெற்றி திரையரங்கம் அருகில் மற்றும் சுப்புராஜ் நகர் சாலையில் மழை காலங்களில் இரண்டு சக்கரம். ஆட்டோ. நான்கு சக்கரம். பள்ளி வாகனம் வாகனங்கள்…
Read More »