Year: 2023
-
தேனி-ஆரஞ்சு பாலியூரிதீன் நெகிழ்வான ஸ்பிரிங் போஸ்ட் பதிப்பு
தேனிமாவட்டம் 18/11/2023 சின்னமனூர் ஒன்றியம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடக்கும் பகுதியில் ஆரஞ்சு பாலியூரிதீன் நெகிழ்வான ஸ்பிரிங் போஸ்ட் பதிக்கப்பட்டது சின்னமனூர் காவல்…
Read More » -
சென்னை குடிநீர் பகுதி 11 அலுவலக அவலநிலை……?
153 வார்டின்கீழ்செயல்படும்சென்னைகுடிநீர்வாரியத்தின்அலட்சியம் வீணாக கால்வாயில்செல்லும்குடிநீர் பொதுமக்கள்கவலை……? இதைகண்டுகொள்ளாதபொறியாளர் வினோத்குமார் 17/11/2023
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி
(17.11.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் M.S முத்துசாமி…
Read More » -
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு….
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்தகூட்டத்தில்,கவர்னர்திருப்பிஅனுப்பியபல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு…
Read More » -
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்த…
Read More » -
தேனி–100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்தியதற்குஎதிர்ப்பு..
தேனிமாவட்டம் 15/11/2023 போடி ஒன்றியம் கோடாங்கி பட்டியில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தியதற்கு கோடாங்கிபட்டி கனரா வங்கி முன்பு வட்டாரத்…
Read More » -
தேனி-போடியில் மக்கள் அதிகாரம் தெருமுனை கூட்டம்.
தேனிமாவட்டம் 15/11/2023 போடி பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் சார்பில்வேண்டாம் பிஜேபி வேண்டாம் ஜனநாயகம் என்று மோடி அரசுக்கு எதிராக தெருமுனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்…
Read More » -
வை கோ–கே.பி. சுந்தரம் இல்ல திருமண விழாவிற்கு வருகை.
கோவைவடக்குமாவட்டமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் காரமடை நகர செயலாளர் கே.பி. சுந்தரம் இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்முதன்மைசெயலாளர்மறுமலர்ச்சி நாயகன் வீர…
Read More » -
சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் உடல்அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..
: சுதந்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு வயது 102. இவர் வயது மூப்புகாரணமாககடந்தசிலமாதங்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். .இரு நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல்…
Read More » -
மார்க்சிஸ்ட்–சங்கரய்யாவுக்கு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு.
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (நவ.16) காலை 10 மணிக்கு கட்சியின் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும்…
Read More » -
வழக்கறிஞருக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ.5 லட்சம் இழப்பீடுரத்து..
வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை…
Read More » -
தேனி–பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ஆண் பிணம்..
தேனிமாவட்டம் 14/11/2023 பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ஒரு ஆண் பிணம் சந்தேகிக்கும் வகையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
Read More » -
தேனி-சுற்றுச்சூழல் பாதிக்கும் அரசு பேருந்து….?
தேனிமாவட்டம் 14/11/2023 போடி பகுதியில் இயங்கி வரும் TN 57 N 2037 அரசு போக்குவரத்து கழகம்பணிமனை போடி நாயக்கனூர் கிளை பேருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு வரையில்…
Read More » -
தேனி-இரண்டு சமூகத்தினால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை…..
தேனிமாவட்டம்வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட உப்புக்கோட்டையில் இரண்டு சமூகத்தினால் ஏற்பட்ட மோதல் பிரச்சினையால், அந்த பகுதியில் பஸ் மறியல் செய்து பிரச்சினை கலவரபகுதியாக மாறப் போகின்ற சூழ்நிலையில் போக்குவரத்தினை…
Read More » -
சென்னை – புதுப்பேட்டையில் வாகன நெரிசல்……
புதுப்பேட்டையில்சாலையோரஆக்கிரமிப்பு களால் செயற்கையான வாகன நெரிசல் ஏற்படுத்தப்படுகிறது.இப்பகுதிவியாபாரிகளுக்குதொந்தரவுஇல்லாமல்சாலையைஅகலப்படுத்துவதுடன்,நடைபாதையைமீட்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா சாலையையும், பூந்தமல்லி சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்பு வழித்தடமாக புதுப்பேட்டையில் உள்ள…
Read More » -
கோவை–புதியநியாய விலை கடைM.Pஆ.ராசா திறந்துவைத்தார்
கோவை மாவட்டம் காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளாதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து…
Read More » -
ராமதாஸ்-தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கை தேவை..
தமிழ்நாட்டில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்குபா.ம.க.நிறுவனர்டாக்டர்ராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்துஅவர்வெளியிட்டுள்ளசெய்தியில்,தீபஒளிபோதைவிபத்து,மோதல்களில்20பேர்சாவு,மகளிர்உரிமைத்தொகையாகவழங்கியது ரூ.1138 கோடி… மது விற்பனைமூலம்3நாட்களில் வசூலித்ததுரூ.633கோடிகுடிபோதையைஒழிக்காமல்புதியவிடியல்பிறக்காது. .தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளில்…
Read More » -
தேனி–மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.
தேனிமாவட்டம் 12/11/2023 தேவராம் இமேஜ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி விடுதியில் மோடி அதிமுக வடக்கு நகர கழகம் செயலாளர் சேதுராம் 45.பேருக்கு இனிப்புகள் வழங்கினார் உடன்…
Read More » -
தேனி–முதியோர்க்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
தேனிமாவட்டம் 12/11/2023 சிந்தனைச் சேரியில் உள்ள அன்னை மரியாள் முதியோர் இல்லத்தில் போடி வடக்கு நகர கழக செயலாளர் கே.சேதுராம் முதியோர்கள் ,35 பேருக்கு தீபாவளி பண்டிகை…
Read More » -
மதுரை–கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205.வழக்குகள் பதிவு.
மதுரையில் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையின்போது,…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம் — பட்டாசு வெடித்தபோது…….?
இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் அருகே பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி பட்டாசு வெடித்தபோது, அருகில் இருந்த சிறுமியின் கை சிதறிய நிலையில்…
Read More » -
தேனி—சார்பு ஆய்வாளர் திரு முத்துகண்ணன்அகாலமரணம்.
தேனி,பி.சி பட்டி காவல் நிலையசார்பு ஆய்வாளர் திரு முத்துகண்ணன் சாலை விபத்தில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தி மிக மன வருத்தத்தை தருகிறது. ஐயா அவர்களின் புண்ணிய…
Read More » -
காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்.
காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்தஅனைத்துநோயாளிகளும் உயிரிழந்து விட்டதாக காசாசுகாதாரத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல்ஷிஃபா,அல்குட்ஸ்உள்ளிட்ட4பெரியமருத்துவமனை கள்…
Read More »