Year: 2023
-
உதயநிதி–M.P.தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விடும்.
“பிரதமர் அவர்களே எவ்வளவு ரெய்டுகள் வேண்டுமானாலும் விடுங்க. ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விட போவது நிச்சயம்” என அமைச்சர் உதயநிதி…
Read More » -
பி.ஆர்.பாண்டியன்–விவசாயிகள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை
விவசாயிகளின் நலனில் தொடர்ந்து அக்கறையின்றி திமுக அரசு செயல்படுவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை 11மணியளவில்…
Read More » -
ஸ்ரீ சத்திய சாயி விரதகல்ப பூஜை.
கோவை மாவட்ட சத்திய சாய் சேவா நிறுவனம் சார்பாக ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 4-ஆம் நாள் நிகழ்சியாக ஸ்ரீ…
Read More » -
திண்டுக்கல்–முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திமலர்தூவி வரவேற்ப்பு.
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வருகை தந்த கலைஞரின் படைப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முத்தமிழ்த்தேர்அலங்காரஊர்தியைஊரகவளர்ச்சித்துறைஅமைச்சர்.I.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள்…
Read More » -
பழனி –அதிமுக மாணவரணி சார்பில் தொடர் கிரிக்கெட் போட்டி
பழனியில் அதிமுக மாணவரணி சார்பில் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி…
Read More » -
கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்.
கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.…
Read More » -
விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து.
திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அறவழியில் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததை…
Read More » -
திருப்பூர்–விவசாய சங்கங்களின் போராட்ட குழு கண்டன ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளைகுண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து இன்று (21.11.2023) திருப்பூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More » -
பிரியங்கா-சாதனைகளை சொல்ல முடியாமல்பாஜக வாக்கு சேகரிக்கிறது
சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல்…
Read More » -
அனைத்திந்திய கூட்டுறவு 70 ஆவது வார விழா.
தேனிமாவட்டம் 20/11/2023 தேனி என். ஆர். டி. யில் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…
Read More » -
தேனி–இராசிங்காபுரம் நீட் விளக்கு நம் இலக்குமாபெரும் கையெழுத்துக்கள்.
தேனி மாவட்டம் 20/11/2023 போடி ஒன்றியம் இராசிங்காபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் தலைமையில் நீட் விளக்கே நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை தேனி திமுக…
Read More » -
சிறைத் துறை–சிறை வளாகங்களைகண்காணிக்கட்ரோன் கேமரா
சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணி…
Read More » -
தேனி-போடியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.
தேனிமாவட்டம் 20/11/2023 போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர செயலாளர் கணேசன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகரபொது மக்கள் பயணிக்கும் மற்றும் அருகில்…
Read More » -
ராகுல்–அதானிக்காக நாள் முழுவதும் உழைக்கிறார் பிரதமர் மோடி.
இந்தியநாட்டு மக்களுக்காக உழைக்காமல் அதானிக்காக நாள் முழுவதும் பிரதமர் மோடி உழைக்கிறார்என்றுராகுல் காந்திகுற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டிஉள்ளது.பண்டி,தவுசாமாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
Read More » -
விளைநிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்த்த விவசாயிகள் மீது குண்டாஸ்
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பேருந்தில் இலவசப்பயணம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் உதவித்தொகை என கவர்ச்சி கரமான திட்டங்களுக்கு மத்தியில், திமுக அரசின் மக்கள் விரோத…
Read More » -
போடி நகரவடக்கு கழகசார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் 19/11/2023 போடி அதிமுக வடக்கு நகர கழக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சிறப்பு விருந்தினராக வருகை எஸ். டி. கே. ஜக்கையன்…
Read More » -
மதுரை–திருப்பரங்குன்றத்தில் RSS அணிவகுப்பு…
இன்று(19-11-2023) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் RSS அணிவகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமதுகாவி கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது ………..
Read More » -
சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி……?
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நேற்று மாலையே ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பி…
Read More » -
ஆவடி— செக்போஸ்ட் போக்குவரத்துகுறி தெரியாத காரணத்தினால் 3 மாதங்களாக வாகன ஓட்டிகள் அவதி
ஆவடி – செக்போஸ்ட் போக்குவரத்துகுறி மின்விளக்குகள் புதிதாகப் பொருத்தப்பட்ட காரணத்தினால் பழைய மின்விளக்குகுறி தெரியவில்லை. கண்டுகொள்ளாத அரசு புதிதாகப் பொருத்தப்பட்ட மின்விளக்குறியின் மின் இணைப்பு கொடுக்கப்படாத காரணத்தினால்…
Read More » -
தேனி—வீரபாண்டியில்சங்க அலுவலக திறப்பு விழா…
தேனிமாவட்டம் 19/11/2023 வீரபாண்டியில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம் ( தேனி வைகை ஜவான்) பதிவு எண் 54/2023 சங்கத்தின் அலுவலக…
Read More » -
முதல்வர்வரும்பாதையில்பைக்கில் குறுக்கே புகுந்த இன்ஜினியர்…..
முதல்வர் கான்வாய் வரும் போது போலீசாரின் தடையை மீறி பைக்கில் உள்ளே புகுந்து இன்ஜினியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்…
Read More » -
திருச்செந்தூர் கோயில்–பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தரிசனமா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.திருச்செந்தூர் கோயிலில் சாதாரண நாட்களில்…
Read More » -
தேனி–மீனாட்சி சுந்தரேசுவரர்திருக்கோவில்சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் தேனி மதுரை சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 18/11/2023 இன்று மாலையில் கொடிய அரக்கனை வதம் செய்கின்ற நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சியில் பெரும்…
Read More » -
தேனி–சின்னமனூர் நகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்.
தேனிமாவட்டம் 18/11/2023 சின்னமனூர் நகராட்சி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு சின்னமனூர் நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இணைந்து நடத்தும் மாபெரும்…
Read More »