Month: November 2023
-
ராகுல்–அதானிக்காக நாள் முழுவதும் உழைக்கிறார் பிரதமர் மோடி.
இந்தியநாட்டு மக்களுக்காக உழைக்காமல் அதானிக்காக நாள் முழுவதும் பிரதமர் மோடி உழைக்கிறார்என்றுராகுல் காந்திகுற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டிஉள்ளது.பண்டி,தவுசாமாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
Read More » -
விளைநிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்த்த விவசாயிகள் மீது குண்டாஸ்
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பேருந்தில் இலவசப்பயணம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் உதவித்தொகை என கவர்ச்சி கரமான திட்டங்களுக்கு மத்தியில், திமுக அரசின் மக்கள் விரோத…
Read More » -
போடி நகரவடக்கு கழகசார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் 19/11/2023 போடி அதிமுக வடக்கு நகர கழக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சிறப்பு விருந்தினராக வருகை எஸ். டி. கே. ஜக்கையன்…
Read More » -
மதுரை–திருப்பரங்குன்றத்தில் RSS அணிவகுப்பு…
இன்று(19-11-2023) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் RSS அணிவகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமதுகாவி கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது ………..
Read More » -
சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி……?
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நேற்று மாலையே ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பி…
Read More » -
ஆவடி— செக்போஸ்ட் போக்குவரத்துகுறி தெரியாத காரணத்தினால் 3 மாதங்களாக வாகன ஓட்டிகள் அவதி
ஆவடி – செக்போஸ்ட் போக்குவரத்துகுறி மின்விளக்குகள் புதிதாகப் பொருத்தப்பட்ட காரணத்தினால் பழைய மின்விளக்குகுறி தெரியவில்லை. கண்டுகொள்ளாத அரசு புதிதாகப் பொருத்தப்பட்ட மின்விளக்குறியின் மின் இணைப்பு கொடுக்கப்படாத காரணத்தினால்…
Read More » -
தேனி—வீரபாண்டியில்சங்க அலுவலக திறப்பு விழா…
தேனிமாவட்டம் 19/11/2023 வீரபாண்டியில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம் ( தேனி வைகை ஜவான்) பதிவு எண் 54/2023 சங்கத்தின் அலுவலக…
Read More » -
முதல்வர்வரும்பாதையில்பைக்கில் குறுக்கே புகுந்த இன்ஜினியர்…..
முதல்வர் கான்வாய் வரும் போது போலீசாரின் தடையை மீறி பைக்கில் உள்ளே புகுந்து இன்ஜினியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்…
Read More » -
திருச்செந்தூர் கோயில்–பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தரிசனமா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தரிசனக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.திருச்செந்தூர் கோயிலில் சாதாரண நாட்களில்…
Read More » -
தேனி–மீனாட்சி சுந்தரேசுவரர்திருக்கோவில்சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் தேனி மதுரை சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 18/11/2023 இன்று மாலையில் கொடிய அரக்கனை வதம் செய்கின்ற நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சியில் பெரும்…
Read More » -
தேனி–சின்னமனூர் நகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்.
தேனிமாவட்டம் 18/11/2023 சின்னமனூர் நகராட்சி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு சின்னமனூர் நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இணைந்து நடத்தும் மாபெரும்…
Read More » -
தேனி-ஆரஞ்சு பாலியூரிதீன் நெகிழ்வான ஸ்பிரிங் போஸ்ட் பதிப்பு
தேனிமாவட்டம் 18/11/2023 சின்னமனூர் ஒன்றியம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடக்கும் பகுதியில் ஆரஞ்சு பாலியூரிதீன் நெகிழ்வான ஸ்பிரிங் போஸ்ட் பதிக்கப்பட்டது சின்னமனூர் காவல்…
Read More » -
சென்னை குடிநீர் பகுதி 11 அலுவலக அவலநிலை……?
153 வார்டின்கீழ்செயல்படும்சென்னைகுடிநீர்வாரியத்தின்அலட்சியம் வீணாக கால்வாயில்செல்லும்குடிநீர் பொதுமக்கள்கவலை……? இதைகண்டுகொள்ளாதபொறியாளர் வினோத்குமார் 17/11/2023
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி
(17.11.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் M.S முத்துசாமி…
Read More » -
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு….
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்தகூட்டத்தில்,கவர்னர்திருப்பிஅனுப்பியபல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு…
Read More » -
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்த…
Read More » -
தேனி–100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்தியதற்குஎதிர்ப்பு..
தேனிமாவட்டம் 15/11/2023 போடி ஒன்றியம் கோடாங்கி பட்டியில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தியதற்கு கோடாங்கிபட்டி கனரா வங்கி முன்பு வட்டாரத்…
Read More » -
தேனி-போடியில் மக்கள் அதிகாரம் தெருமுனை கூட்டம்.
தேனிமாவட்டம் 15/11/2023 போடி பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் சார்பில்வேண்டாம் பிஜேபி வேண்டாம் ஜனநாயகம் என்று மோடி அரசுக்கு எதிராக தெருமுனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்…
Read More » -
வை கோ–கே.பி. சுந்தரம் இல்ல திருமண விழாவிற்கு வருகை.
கோவைவடக்குமாவட்டமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் காரமடை நகர செயலாளர் கே.பி. சுந்தரம் இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்முதன்மைசெயலாளர்மறுமலர்ச்சி நாயகன் வீர…
Read More » -
சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் உடல்அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..
: சுதந்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு வயது 102. இவர் வயது மூப்புகாரணமாககடந்தசிலமாதங்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். .இரு நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல்…
Read More » -
மார்க்சிஸ்ட்–சங்கரய்யாவுக்கு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு.
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (நவ.16) காலை 10 மணிக்கு கட்சியின் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும்…
Read More » -
வழக்கறிஞருக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ.5 லட்சம் இழப்பீடுரத்து..
வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை…
Read More »