Year: 2022
-
சென்னையில் 200 மருத்துவ முகாம்கள் / இதர செய்திகள்
சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 200 வார்டுகளிலும் இன்று (நவம்பர் 5) இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக இம்முகாம்கள்…
Read More » -
போடிநாயக்கனூர் மேல தெரு–வெறி நாய்— நகராட்சி…?
போடிநாயக்கனூர் மேல தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வெறி நாய் கடித்து விட்டது ஆஸ்பத்திரியில் அனுமதி. இதேபோல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையனை இதே நாய்வெறித்தனமாக…
Read More » -
பெரியகுளத்தில்–நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில்…
Read More » -
கவர்னரைதிரும்ப அனுப்பஅதிகாரமும் கிடையாது….?
தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று கோமாளித்தனமாகஉளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
தேனி- போடிநாயக்கனூர் அனபிள்ளையார் கோவில்….!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலையில் மலையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி யாரும் குளிக்க தடை…. போடிநாயக்கனூர் அனபிள்ளையார் கோவில்….
Read More » -
மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ முரளிதரன்பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்காரப்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
தேனி–திராவிட மாணவர் கழகம் – ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி நகரில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் நடைப்பெற்றது இதில் தலைமை. மு. க. சரவணன்…
Read More » -
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை / UP DATE NEWS
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக…
Read More » -
மாதவரம் மேற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளராக கருப்பு கொடிகே. ஏழுமலை..
திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் மாதவரம் மேற்கு பகுதி கழக செயலாளராக புழல் கருப்புக்கொடிகே. ஏழுமலை நியமிக்கப்பட்டார். மாவட்ட கழக செயலாளர் திருவெற்றியூர் கே. கிருஷ்ணன் பரிந்துரையின் படி…
Read More » -
தேனி—-கம்பம் நகர் 12வது வார்டு கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டம்கம்பம் நகர் 12வது வார்டு கிராம சபை கூட்டம் நகர்மன்றதலைவர் அம்மா வனிதாநெப்போலியன் அவர்களின் ஆலோசனையின்படியும் கம்பம்நகர வடக்கு பொறுப்பாளர் அண்ணன் துரை.நெப்போலியன் அவர்களின் அறிவுறுத்தலின்…
Read More » -
அரசு போக்குவரத்துக்கழக மெத்தனப்போக்கு…..?
. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மெத்தனப்போக்கு பயணிகள் பெரும் அவதி... தேனி மாவட்ட தமிழ்நாடு எல்லைப் பகுதி கேரளா எல்லைப் பகுதியான குமுளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்…
Read More » -
14 மாவட்டங்களில் 6 ம் தேதி வரைகனமழை நீடிக்கும்…?
6ம் தேதி வரை மழை நீடிக்கும் 14 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்புசென்னை: தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளி…
Read More » -
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை! 3/11/22
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு…
Read More » -
அறுந்து விழுந்த தொங்கு பாலம்–பிரதமர் நேரில் ஆய்வு
மச்சு ஆற்றின் மீது அமைக்கப்பட்டு இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திரபடேல்…
Read More » -
பூனைகள் வெளியே…மணி கட்டுவதற்கு நேரம்—கே.எஸ்.அழகிரி கருத்து
: பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தமிழக காங்கிரஸ்…
Read More » -
மேற்குவங்க முதலமைச்சர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்–சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். 2 நாள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார்.…
Read More » -
தேனி மாவட்டம்—லெட்சுமிபுரம் ஊராட்சி—செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லெட்சுமிபுரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்
Read More » -
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த – அமித்ஷா
சிம்லா, 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு வரும் 12- ம்-தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி…
Read More » -
புளியந்தோப்பு–பால்கனி இடிந்து விழுந்து பெண் பரிதாப சாவு
புளியந்தோப்பில் வீட்டின் பால்கனி இடிந்துவிழுந்து தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியை சேர்ந்தவர் கபாலி (50). இவரது மனைவி சாந்தி…
Read More » -
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை—கைது
ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய, திமுக பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான…
Read More » -
குஜராத் தொங்கு பாலம் விபத்து: உடல்களை மீட்கும் பணி தீவிரம்!
பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு: ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 9 பேர் கைது; இதுவரை 177 பேர் மீட்பு * பிரதமர் இன்று நேரில் ஆய்வு…
Read More » -
இன்று–புதுச்சேரியில் விடுதலை நாள் விழா
தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ரங்கசாமி..!! புதுச்சேரியில் விடுதலை நாள் விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ரங்கசாமி போலீசாரின் அணிவகுப்பு…
Read More » -
திருவாரூர் மாவட்டம்–நீடாமங்கலம் கோகமுகேஷவரர் ஆலய–செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோகமுகேஷவரர் ஆலயத்தில் இன்று கல்யாண சுப்ரணியர்க்கு திரு கல்யாணம் நடைபெற்றது தலைமை குருக்கள் கீர்த்தி வாசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் கலந்து…
Read More » -
தேனி–பொது சுகாதாரம் / நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டுவிழா
தேனியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட…
Read More »