fbpx
Others

கரூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாக குழு கூட்ட-செய்தி.

நேற்று மதியம் 11 மணியளவில் கரூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாக குழு கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் சகோதரி ரொகையா அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் என்.எஸ்.ரங்கசாமி, மாவட்ட செயலாளர் ஆசை சிவா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மகிழ்ச்சியான தருணம்…

Related Articles

Back to top button
Close
Close