fbpx
Others

186 தரமற்ற மருந்துகள்.. பட்டியல் வெளியீடு!

தமிழக ரிப்போர்ட்டர் ஜூன் 21 மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 186 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது. இதில் பெரும்பாலானவை சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல் பாதிப்புக்கு பயன்படுத்தப்படுவை என்பது தெரியவந்துள்ளது. அதன் பட்டியலை www.cdsco.gov.in இணையதளத்தில் அறியலாம். பொதுமக்கள் விழிப்போடு இருக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close