fbpx
Others

14-வது குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்திடீரெனராஜினாமா…..

ஜெகதீப் தன்கர் ராஜினாமா! அடுத்த துணை ஜனாதிபதி யார்? நியமனம் எப்படி  நடக்கும்? - TamilWireநாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-தேதியுடன்முடிவடையஇருந்தது இந்தநிலையில்  இந்தநிலையில்அவர்திடீரெனராஜினாமாஅறிவிப்பைவெளியிட்டுள்ளார்.முன்னதாக, கடந்த ஜூலை10ஜவஹர்லால்நேருபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1951 மே 18-ம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். கடந்த 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022-குடியரசுத்துணைத்தலைவராகபொறுப்பேற்றார்.தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என்று ராஜினாமா கடிதத்தில் தன்கர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close