Others
1 கோடி பனை — தலைமைச் செயலருடன் ஆலோசனை..

காவிரியில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திருநா.முருகானந்தம் இ.ஆ.ப, பசுமைதமிழ்நாடுஇயக்கஇயக்குநரும், தலைமை வன பாதுகாவலருமான திரு. தீபக் ஶ்ரீவட்ஷவா இ.வ.ப ஆகியோருடன் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நீ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.