Others
வ. உ. சி. அறக்கட்டளைசார்பில்கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் வ. உ. சி. அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களுக்கு தரவரிசை பட்டியலின் படி முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மற்றும் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு சீருடை வழங்கினர் வ. உ. சி. ஊழியர்கள் அறக்கட்டளை தலைவர். செயலாளர். பொருளாளர். நிர்வாகிகள்.உறுப்பினனர்கள். பள்ளிமாணவர் மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..