fbpx
Others

வேலூர்–விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு–சிறப்பு செய்தி

தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுக்காப்பு அறக்கட்டளை சார்பாக!  வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் பரதராமி கிராமத்தின் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 6 கிராமம் சேர்ந்த ( 40-க்கும் மேற்பட்ட நபர்கள் ) முன்னியில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுக்காப்பு அறக்கட்டளை சார்பாக விவசாய முன்னேற்ற சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் . நடைபெற்றது மற்றும்இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்
நன்றிகளை தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close