Others
வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதி–சிறப்பு செய்தி
வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐ மாஸ் உயர் கோபுர விளக்கினை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ பி நந்தகுமார் துவக்கி வைத்தார் விழாவில் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன், பொருளாளர்கீகோஇராமலிங்கம்,ஊராட்சிமன்றதலைவர்லதா பழனி,து,செயலாளர்,MPசண்முகம், சலாம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், கதிரவன், ராஜேஷ் கண்ணா, மற்றும பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.