fbpx
Others

வெளியூர் வாகனத்தை சிறைபிடித்த பரங்கிப்பேட்டை ஓட்டுனர்கள்…

  வெளியூர் வாகனத்தை சிறைபிடித்த பரங்கிப்பேட்டை ஓட்டுனர்கள் சங்கம் கடந்த ஆனால் சில நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் முட்லூர் பகுதிகளில் வெளியூர் வாகனங்கள் தொடர்ந்து ஷேரிங்முறையில்பயணிகளை ஏற்றி வருவது அனைவரும் அறிந்ததே பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் முட்லூர் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியில் பணிகளை ஏற்றி வந்தனர் இன்று காலை முட்லூரில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி வந்த வெளியூர் வாகனத்தை நமது சங்க நிர்வாகிகள் வாகனத்தை பைபாஸ் அருகே நிறுத்தி விசாரித்தனர் அப்போது அந்த வாகனம் பரங்கிப்பேட்டையில் இருந்து பயணிகளை எற்றி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து பரங்கிப்பேட்டை சங்க நிர்வாகிகளுக்குமற்றும்மாநிலதலைவருக்கும்தகவல்தெரிவிக்கப்பட்டதுஉடனேபரங்கிப்பேட்டை நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவரும் வந்து வாகனத்தை பின் தொடர்ந்து சென்று பயணியை ஏற்றும் போது வாகனத்தை சிறை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close