Others
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம்..விஜய் மரியாதை.
தமிழ்நாட்டைச்சேர்ந்தவீரமங்கைராணிவேலுநாச்சியாரின் நினைவுதினத்தைமுன்னிட்டுதமிழகவெற்றிக்கழகத்தலைவர்விஜய்அவரதுஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்தவீரப்புரட்சியாளர்,இந்தியாவின்முதல்விடுதலைப்பெண்போராளி,அனைத்துச்சமூகத்தினரோடும்நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி,எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின்நினவுதினத்தையொட்டி,எமதுஅலுவலகத்தில்அவரதுதிருவுருவப்படத்திற்குமலர்தூவிமரியாதைசெலுத்தினேன் என விஜய்தெரிவித்தார்..