Others
வட்ட சட்டப் பணிகள் குழு கிராம சபை கூட்டம்.

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் ஒன்றியம் கே எம் பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சியில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உத்தம்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக.எம். பிரகாஷ் பட்டியல் வழக்கறிஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.