fbpx
Others

வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 32 வது ஆண்டு விழா,பொதுக்குழு கூட்டம்.

தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 32 வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு துறையில் பணியற்றிய ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை சார்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close