fbpx
Others

வடகொரியாவில் 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை.

வடகொரியாவில் ஜூலை மாதத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 1000 பேர் உயிரிழப்புவெள்ள பாதிப்புகளை தடுக்கத் தவறியதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.எழுந்த நிலையில், உயர் அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜோங் உன் 30 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தகவல்..

Related Articles

Back to top button
Close
Close