லியோனி–நெருப்போடு போர்தொடுக்கும் விட்டில் பூச்சி நடிகர்விஜய்…

சென்னை வடகிழக்கு மாவட்ட. மாவட்டம் புழல் ஒன்றியம். ஊராட்சி தி.மு.க சார்பில். முத்தமிழறிஞர் கருணாநிதிபிறந்தநாள்பொதுக்கூட்டம்நடைபெற்றது.கூட்டத்திற்கு. மாவட்ட கழக செயலாளர். மாதவரம். எஸ். சுதர்சனம் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய கழக. பொறுப்பாளர் அற்புதராஜ். மாவட்ட பிரதிநிதி.மூ. ரமேஷ். முன்னிலை வகித்தனர்.ஒன்றிய. கழகத் துணைச் செயலாளர். தமிழ்செல்வி ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்தில். கழக கொள்கை பரப்பு செயலாளர். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர். திண்டுக்கல் லியோனி. பேசியதாவது.அ.தி.மு.க, பாஜக. திடீர் கூட்டணி ஏற்பட்டுள்ளது.மத்திய அமைச்சர். அமித்ஷா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்கிறார். எடப்பாடி. தலைமையில் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல முடியாத அ.தி.மு.கவின் இந்த கூட்டணி. வஞ்சக கூட்டணி.இது மக்களை ஏமாற்றும் கூட்டணி.புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர். வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.தரையில் இறங்கி. ஒரு சின்னபோராட்டம்.நடத்தவில்லை.எப்படியும்முதல்வர்ஆகிவிடமுடியும்என்றுநினைக்கிறார்.நெருப்போடு போர் தொடுக்கும் விட்டில் பூச்சி மாதிரி சிதறி போய்விடுவார்.2026ல். தளபதி ஸ்டாலின்தான் மக்களின் பேராதரவுடன் மீண்டும் முதல்வர் ஆவார். என்று பேசினார்..