fbpx
Others

ரேஷன் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை..!

ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாள்கள் விடுமுறையாகும். வழக்கம்போல் முதல் 2 வெள்ளிக்கிழமைகள்( ஜூலை 4, 11) விடுமுறை. அதேபோல், கடைசி 2 ஞாயிற்றுக் கிழமைகள் (ஜூலை 20, 27) ரேஷன் கடைகள் செயல்படாது. மேலும், ஜூலை 6-ம் தேதி மொஹரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் விடுமுறைதான். இதற்கேற்ப ப்ளான் செய்து ரேஷன் பொருட்களை வாங்குங்கள்.

Related Articles

Back to top button
Close
Close