fbpx
Others

ரெட்ஹில்ஸ்–பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம்,…

ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் வீற்றிருக்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு. பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம், பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close