fbpx
Others

ராணிப்பேட்டைமாவட்டம் … சிறப்பு செய்தி

ராணிப்பேட்டை மாவட்டம் உலகிலேயே முதன்முறையாக காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 2,500 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ராணிப்பேட்டை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சாதனை நாயகர் திருமிகு.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சியில் 1.எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் (ELITE WORLD RECORDS) 2.ஏசியன் ரெக்கார்ட் ஆப் அகடமி (ASIAN RECORDS OF ACADEMY) 3.இந்தியன் ரெக்கார்டு அகடமி (INDIAN RECORDS OF ACADEMY) 4. தமிழ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (TAMILAN BOOK OF RECORDS) ஆகிய நான்கு சாதனைகளில் ராணிப்பேட்டை மாவட்டம் இடம்பிடித்துள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் உதயமாகி மூன்றாண்டுகளுக்குள் நான்கு சாதனைகளில் நம்முடைய ராணிப்பேட்டை மாவட்டத்தை இடம்பெறச் செய்த உலக சாதனை படைத்த நம்முடைய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சாதனை நாயகர் திரு பாஸ்கர பாண்டியன். IAS அவர்களை ராணிப்பேட்டை பாலாறு ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் M.ஜெயக்குமார் செயலாளர் MCK. தனசேகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  REPORTER..M.VIJAYA KUMAR

Related Articles

Back to top button
Close
Close