fbpx
Others

முன்னாள் பாரதபிரதமர். அட்டல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள்…

முன்னாள் பாரதபிரதமர். அட்டல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு
பா. ஜ. க.சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் மண்டலில் பல்வேறு பகுதியில் கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட பொதுசெயலாளர். குமரன், சென்னை சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டர். மண்டல் தலைவர். ரஜினி, மாலா, உஷா கருணாகரன், சத்தியநாராயணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close