Others
முன்னாள்முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்பிறந்தநாளில் பிரதமர்மோடி மரியாதை…
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின்முன்னேற்றத்திற்குஅவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது.சமூகத்திற்கானஅவரதுதொலைநோக்குப் பார்வையைநனவாக்கநாங்கள்எப்போதும்பாடுபடுவோம். முன்னாள்முதலமைச்சர்எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிவெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்கூறப்பட்டுள்ளது.