முத்தமிழ் முருகன் மாநாடுமுதல்வர் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் முருகன் மாநாடுமுதல்வர் தொடங்கி வைத்தார்.பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது.முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடுமாபெரும்வெற்றிபெற்றுள்ளது””பல்வேறுகலை நிகழ்ச்சிகள்சிறப்பாகநடைபெற்றுள்ளன””வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்””பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது””பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது””எல்லோருக்குமான அரசு இது””இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இது””இந்து சமய அறநிலையத்துறைக்கு, மாநாட்டை நடத்தும் கடமை உள்ளது”- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு