fbpx
Others

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்–எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல…

டார்கெட் மத்திய தமிழ்நாடு.. மு.க ஸ்டாலின் அரசின் மெகா அறிவிப்பு..! திருச்சி  டூ மன்னார்குடி..! | MK stalin govt targets Central Tamil Nadu districts  growth- 5 SIPCOT park in ... “எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்” என மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருந்த நிலையில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பதிலடிகொடுத்துள்ளார்.மேலும்முதலமைச்சர்எக்ஸ்தளத்தில்பதிவிட்டுள்ளதாவது; “இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான எல்லை நிர்ணயம் குறித்த தமிழ்நாட்டின் நியாயமானமற்றும்உறுதியானகுரல்நாடுமுழுவதும்எதிரொலிப்பதால்பாஜகஅதிர்ச்சியடைந்துள்ளது.வெறுப்பு குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்; யோகி ஆதித்யநாத்பாடம்எடுப்பதுஅரசியலின்உச்சகட்டஅவலநகைச்சுவைநாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close