fbpx
Others

மாற்றுத்திறனாளிகள் தை பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்தநாள் விழா..

மாற்றுத்திறனாளிகள் தை பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்தமபாளையம் தாலுகா சிந்தலைசேரி மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தைப்பொங்கலை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா டி.சிந்தலைசேரியில் உள்ள மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரியில் மாற்று திறனாளிகள் தைப்பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான உபகரண பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதுஇந்த பொங்கல் விழாவில் தேனி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பங்கேற்றனர்.அவர்களுக்கு பொங்கல் பரிசு வேட்டி துண்டு சட்டை மற்றும் மாற்றுத்திறனாளிக்கான ஊன்றுகோள்கள் காலணிகள் வண்டிகள் அரிசி பருப்பு, சீனி சர்க்கரை எனஏராளமானபொருட்கள்வழங்கப்பட்டதுஇதில்குறிப்பாகவிவேகானந்தாமருத்துவமனையினர் கலந்து கண்டு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றதுமாற்றுத்திறனாளிக்கு இலவச ரத்த பரிசோதனைஇதய பரிசோதனை சர்க்கரை பரிசோதனை பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இந்த விழா ஏற்பாட்டினை தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் ரவிச்சந்திரன்மற்றும் யுவா கேந்திரா அமைப்பினர் ஏற்பாடு செய்து இருந்தனர் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பாஸ்டின் மற்றும் செயலர் முதல்வர் சோபியா மேரிகலந்து கொண்டு சிறப்பு செய்தனர் ……

Related Articles

Back to top button
Close
Close