Others
மாநிலங்களவை உறுப்பினருடன் தொமுச நிர்வாகி சந்திப்பு.
மாநிலங்களவை உறுப்பினருடன் தொமுச நிர்வாகி சந்திப்பு.தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற திருப்பூர் மாநகரத்துக்கு வருகை தந்த கழக கொள்கை பரப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் திரு. திருச்சி சிவா எம்.பி. அவர்களை மின்சார வாரிய தொமுச நிர்வாகி ஈ . பி. அ. சரவணன் பொன்னாடை அணிவித்து வரவேற்ற தருணம்.
திருப்பூர் நிருபர் J.பாண்டியன்
