Others
மாதவரம் M.L.A எஸ். சுதர்சனம் 392 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கே. பி. சி .அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு அரசு வழங்கும் 392 விலையில்லா சைக்கிள்களை மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ். சுதர்சனம் வழங்கினார்.பேரூராட்சி தலைவர். தமிழரசி குமார் துணை தலைவர் . விப்ர நாராயணன். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம் குமாரி உள்படபலர் கலந்து கொண்டனர்