fbpx
Others

மாதவரம் சட்டமன்ற தொகுதிதேர்தல்—சிறப்பு செய்தி

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தி.மு.க வேட்பாளரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து மாதவரம் தொகுதி செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி வாக்காளர்களிடம் திமுக செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
செங்குன்றம் பேரூர் கழக பொறுப்பாளர் ஆர்.டி. சுதாகர், ஒன்றிய செயலாளர்கள். புழல் ச.அற்புதராஜ், சோழவரம் மீ.வே. கர்ணாகரன், மோரை கோ.தயாளன் உள்ளிட்ட தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி யினர் கலந்துகொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close