fbpx
Others

மாதவரம்–ஆபரேஷன்செந்தூரில் வெற்றிகண்ட ராணுவ வீரர்களுக்குதேசியகொடிபேரணி!

ஆபரேஷன்செந்தூரில் வெற்றிகண்ட ராணுவ வீரர்களுக்கு மாதவரம் தொகுதி
சோழவரத்தில்பிரம்மாண்ட தேசியகொடிபேரணி!பாரதியஜனதாநடத்தியது!! பாரதிய ஜனதா கட்சியின்சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம்‌ தொகுதிக்குட்பட்டசோழவரம் மண்டலில் செந்தூர்ஆபரேஷன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கும் பிரதமருக்கும்‌ வாழ்த்து தெரிவிக்கும் வகையில்தேசிய கொடி பேரணிநடைபெற்றது.இந்தநிகழ்ச்சியில் மாநிலசெயலாளர். கரு.நாகராஜன் , மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர். பாஸ்கர், சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டுபாரத பிரதமர் போரை கையாண்ட முறை குறித்து விளக்கம் அளித்தனர்.மாவட்டதலைவர் அம்பத்தூர். ஜி.பாஸ்கர் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர்கள். மாதவரம். எம்.ஏ.குமரன் மற்றும் சத்யா பிரகாஷ்,சோழவரம் மத்திய மண்டல் தலைவர். பாலச்சந்தர் முன்னிலையிலும் பேரணி சிறப்பாகநடைபெற்றது. முரளிகிருஷ்ணன், சீனிவாசன், ரவி, குமார், சுப்புராஜ், நரேஷ்குமார், வீரமணி, ஹரிகிருஷ்ணன், கிஷோர், சரத், வெங்கட்ராமன், சிலம்பரசன், வாசுகி, ஹசீனா, மாலா, சாய்னா மற்றும்பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவிகள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கான வர்கள் கலந்து கொண்டுபேரணியைவெற்றியடையசெய்தனர்.மாதவரம்கிழக்குமண்டல்பொதுச்செயலாளர்.சிவகுமார்_சோழவரம்மண்டல்பொதுச்செயலாளர்.ரவிக்குமார்நன்றிகூறினார்கள்..

Related Articles

Back to top button
Close
Close